2
Home / விளையாட்டு செய்திகள் (page 4)

விளையாட்டு செய்திகள்

பல் ஈறுகளில் இரத்தக் கசிவா?

இரத்தக் கசிவு நோய் என்பது ஈறுகளை வீங்கச் செய்து, பல் துலக்கும் போதோ அல்லது கடினமான உணவுப் பொருட்களை உட்கொள்ளும் போதோ, ஈறுகளில் உண்டாகும் இரத்தக்கசிவு தான். இது பெரும்பாலும் வாய் மற்றும் பல் ஆரோக்கியத்தை ஒழுங்காக பராமரிக்காமல் இருப்பதனாலேயே வருவதாகக் கூறப்படுகிறது. ஆனால் சில சமயங்களில் உடல் ஆரோக்கியத்தை குன்றச் செய்யும் இதர நிலைகளான கர்ப்ப காலம், வைட்டமின் பற்றாக் குறை, ஸ்கர்வி என்றழைக்கப்படும் பல் வீக்க நோய், ... Read More »

உடல் நலத்துக்கு தேவையான 6 உணவுகள்!

உடல் நலத்துக்கு தேவையான முக்கியமான உணவுகள் எவை என்பதை அறிந்து, அதை தவிர்க்காமல் உண்ண வேண்டும். அப்படி சாப்பிட்டால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். வெள்ளைப் பூண்டு குடல் புண் மற்றும் தலைவலி முதல் புற்றுநோய் வரை பல நோய்களையும் குணமாக்கும் சக்தி வெள்ளைப்பூண்டில் உள்ளது. உடலில் நன்மை தரும் கொலஸ்ட்ரால் உருவாக வெள்ளைப்பூண்டின் பங்கு முக்கியமானது. வெங்காயம் ஜலதோஷத்தை ஏற்படுத்தும் நச்சு கிருமிகளையும், புற்று நோய்களையும், இதய ... Read More »

மூன்றே நாட்களில் நீரிழிவு நோயை ஏற்படுத்தும் பீட்சா, பர்கர்!

பர்கர், பீட்சா போன்ற உணவுகளால் மூன்றே நாட்களில் நீரிழிவு நோய் வர வாய்ப்புள்ளது என ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது. அமெரிக்காவின் டெம்பிள் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஆய்வில், சிறப்பான உடல்நலம் கொண்ட 6 ஆண்களை தெரிவு செய்தனர். இவர்கள், வாரத்திற்கு 50 சதவிகிதம் கார்போஹைட்ரேட், 35 சதவிகிதம் கொழுப்பு, 15 சதவிகிதம் புரதம் மற்றும் ஒரு நாளைக்கு 6000 கலோரிகள் கட்டாயம் எடுத்துக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. மேலும், இவர்கள் ... Read More »

வியர்வை, துர்நாற்றத்திற்கு இதுதான் காரணமா? என்ன செய்யலாம்

வியர்வை துர்நாற்றம் ஏற்படுவது ஒன்றும் புதிதல்ல, இதற்காகப் பெரிதாகக் கவலைப்படத் தேவையில்லை. நமது உடலில் 40 லட்சம் வியர்வை சுரப்பிகள் நிறைந்துள்ளன. தோலில் ஏற்படும் வேதியியல் மாற்றங்களின் விளைவே வியர்வை துர்நாற்றம். அக்குள் (Armpit), பெண்ணின் மார்பு, பிறப்புறுப்புகள், ஆசனவாய், முகம் போன்ற பகுதிகளில் அதிக வியர்வை ஏற்படும். இது ஆண், பெண் இருவருக்கும் பருவ வயதில் (13 முதல் 19 வயதுக்குள்) அதிகம் காணப்படுகிறது. எக்கிரைன் சுரப்பி (Eccrine ... Read More »

உடலுக்குள் உட்புகும் வெப்பம்? விபரீதம் தெரியுமா?

வெப்ப மிகுதியின் தாக்கத்தை நமது உடல் கட்டுப்படுத்திக்கொள்ள முடியாதபோது வெப்ப அழுத்தத்திற்கு (Heat Stress) ஆளாகிறோம். நமது உடலுக்குள் வெப்பமானது உட்புகும்போது பல்வேறு உடல் உபாதைகளுக்கு ஆளாகிறோம். பொதுவாக வெளிப்புற தொழிலாளர்கள் மற்றும் வெப்பம் மிகுந்த சுற்றுச்சூழலில் வேலை பார்க்கும் நபர்களே அதிகமாக பாதிக்கப்படுகிறார்கள். குறிப்பாக தீயணைப்பு வீரர்கள், பேக்கரி தொழிலாளர்கள், விவசாயிகள், கட்டுமான தொழிலாளர்கள், பேக்டரி தொழிலாளர்கள் ஆகியோர் அதிகமாக பாதிக்கப்படுகிறார்கள். அறிகுறிகள் பணியில் கவனம் செலுத்த இயலாமை ... Read More »

ஆரோக்கியமான கொழுப்பு உள்ள பழம் எது?

பல்வேறு சுவைகள் கொண்ட பழ வகைகளுக்குள் அவோகாடோ பழத்திற்கு ஒரு தனி இடமுண்டு. இப் பழத்தின் நன்மைகள் பற்றி அதிக தகவல்கள் கடந்த காலங்களில் வெளியாகியுள்ளன. இந் நிலையில் தற்போது இப் பழம் மிக அற்புதமான பழமாகக் கருதப்படுதவற்கான காரணத்தை American Chemical Society அமைப்பை சேர்ந்த விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ளனர். அதிகளவில் நார்ச் சத்தைக் கொண்டுள்ள இப் பழத்தில் நிரம்பாத கொழுப்பு அமிலங்கள், Antioxidant, விட்டமின் B6, விட்டமின் E ... Read More »

நோயின்றி ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சூப்

நோயின்றி ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சத்தான உணவுவகைகளும், சீரான உடற்பயிற்சியும் அவசியம். ஆனால் இன்றைய அவசர காலகட்டத்தில் சத்தான உணவுகளை உட்கொள்கிறோமா என்று கேட்டால் அது கேள்விக்குறி தான். துரித உணவுகளின் பக்கம் மக்கள் ஈர்க்கப்பட்டுள்ளதால், காய்கறிகள் என்றாலே சிலர் வெறுப்படைகின்றனர். அத்தகையர்கள் மிக எளிதாக சூப் வைத்து குடிக்கலாம், உணவிற்கு அரைமணி நேரத்திற்கு முன்பு சூப் குடித்தால் நல்ல பசியை தூண்டிவிடும். அதுமட்டுமின்றி காலை, மாலை வேளைகளில் குடித்து வந்தால் ... Read More »

பச்சை பயறை தினசரி உணவில் சேர்த்துக் கொள்வதால் கிடைக்கும் நன்மைகள்!

நாம் தினசரி உண்ணும் உணவில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்து இருப்பது என்பது அவசியமானது. அத்தகைய ஊட்டசத்துக்கள் நிறைந்த உணவை உட்கொள்வது தான் நமது ஆரோக்கியத்திற்கு மிகவும் உதவியாக இருக்கும். வயிற்றிக்கு கிடைத்ததை உட்கொள்ளலாம் எனும் போது உடநலப் பிரச்சனைகள எட்டி பார்க்க தொடங்குகிறது. தற்போதைய சூழ்நிலையில் சரியான ஆலோசனை, மாறிவரும் சமூகத்தால் போதிய நேரமின்மை ஆகியவை உண்ணும் உணவில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்துகிறது. இதனால் ஊட்டச் சத்துக்கள் நிறைந்த உணவு என்பது ... Read More »

கோதுமைப்புல் பொடியில் கிடைக்கும் நன்மைகள்

கோதுமைப்புல் மிகச்சிறந்த மருத்துவத்தன்மைகளைக் கொண்டுள்ளதும் ஆரோக்கியமானதும் ஆகும். நமது உடல் இயங்குவதற்குத் தேவையான 19 அமினோ அமிலங்களும், 92 தாதுக்களும் இதில் அடங்கியுள்ளன. கோதுமைப்புல் பொடி (Wheatgrass) என்பது கோதுமைப்புல்லின் இலைகளை அரைத்து சாறெடுத்து, பின்னர் அதை உலர வைத்து பொடி செய்யப்படும் ஒரு உணவுப்பொருளாகும். இதை தண்ணீரில் கலந்து, சத்து பானமாகவும் அல்லது வேறு ஏதாவது ஜூஸ்களில் கலந்தும் அருந்தலாம். கோதுமைப்புல் செடியில் உள்ள அனைத்து சத்துக்களும், கோதுமைப்புல் ... Read More »

தலைவலியால் அவஸ்தையா? இதை ட்ரை பண்ணி பாருங்க

தேவையில்லாமல் கோப்படும் போது ரத்த அழுத்தம் அதிகமாகி, தலைவலியை உண்டாக்கிவிடும். அவ்வாறான நேரங்களில் ரிலாக்ஸ் செய்வது அவசியம். * கட்டில் அல்லது தரையில் தளர்வாக படுத்துக் கொள்ளலாம். மூச்சை ஆழமாக இழுத்து விடவேண்டும். கண்களை இறுக்காமல் லேசாக மூடிக்கொள்ள வேண்டும். மனம் சமாதானம் அடைந்த பின்னர் யோசித்தால் பிரச்னைக்கான தீர்வை பெறலாம், இதன் மூலம் இதயமும் இதமாகும். * கல்லுப்பையும் சிறிது கிராம்பையும் எடுத்துக் கொண்டு, சிறிது பால் சேர்த்து ... Read More »

BIGTheme.net • Free Website Templates - Downlaod Full Themes