2
Home / விளையாட்டு செய்திகள் (page 3)

விளையாட்டு செய்திகள்

திருமணத்திற்கு பின் பெண்கள் குண்டாவது ஏன்?

ஒரு பெண்ணின் எடை திருமணத்திற்கு பிறகு தான் கூடுகிறது என்பதற்கான காரணங்களை கீழே பார்க்கலாம். ஒரு பெண்ணின் உடல் எடை அதிகரிப்பு, அவள் திருமணம் செய்து கொண்ட பின்னர்தான் ஆரம்பமாகிறது. முதல் குழந்தை பிறந்த பிறகு அவளது உடல் எடை இன்னும் அதிகமாகிறது. அதே பெண் இரண்டாவது குழந்தை பெற்றுக்கொள்ளும்போதும் அவளது உடல் எடை அதிகரிக்கிறது. ஆனால், இந்த உடல் எடை முதல் குழந்தை பெற்றபோது அதிகரித்த உடல் எடையைவிட ... Read More »

சுவையான ஆரோக்கியமான துளசி டீ

சளி, இருமல் தொல்லை இருப்பவர்கள் இந்த துளசி டீயை போட்டு குடித்தால் இதமாக இருக்கும். இதை எப்படி செய்வது என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : துளசி – 1 கப் தண்ணீர் – 2 கப் டீத்தூள் – 2 ஸ்பூன் தேன் அல்லது கருப்பட்டி – சுவைக்கு பால் – தேவைக்கு செய்முறை : * ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து தண்ணீர் ஊற்றி சூடானதும் அதில் ... Read More »

சாத்துக்குடியின் மருத்துவ குணங்கள்

எல்லா காலகட்டங்களிலும் எளிதாக கிடைக்ககூடிய அதிக சத்துக்கள் நிறைந்த பழம் தான் சாத்துக்குடி. வைட்டமின் சி அதிகமுள்ள சாத்துக்குடி ஆரஞ்சு வகையை சார்ந்தது. சாத்துக்குடியில் மினரல், பொட்டாசியம், மெக்னீசியம், கால்சியம், பாஸ்பரஸ் ஆகியவை உள்ளன. குறைவான எரிசக்தி கொண்டதால் உடல் எடை கூடுவதை தடுப்பதுடன், உடலுக்கு பலத்தை தருகிறது. பொட்டாசியம் அதிகமாக இருப்பதால் சிறுநீரக கோளாறுக்கு மருந்தாகிறது. மேலும் ஈறுகளில் வீக்கம், பற்கள் ஆடுவது, வாய்ப்புண் வெடிப்புக்கு அருமையான மருந்து. ... Read More »

கொலஸ்ட்ரால் குறைய இதை சாப்பிடுங்க

நம் உடலில் கொலஸ்ட்ரால் அதிகமானால் பல பிரச்சனைக்கு ஆளாகின்றோம். கொலஸ்ட்ரால் குறைய எதை உணவுகளை தினமும் சாப்பிட வேண்டும் என்பதை கீழே பார்க்கலாம். கொலஸ்ட்ரால் என்பது கொழுப்பு வகைக் குழுமத்தைச் சார்ந்த மென்மையான மெழுகு போன்ற பொருள். உடல் நலம் காக்கவும், உடலின் சில முக்கிய பணிகளைச் செய்யவும் நமது உடலில் உள்ள கல்லீரல் 80% அளவுக்கு கொலஸ்ட்ராலை உற்பத்தி செய்கிறது. மீதமுள்ளவை நம் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் கொலஸ்ட்ரால், ... Read More »

உணவிற்கு பின்னே பழங்கள் சாப்பிடுவது நல்லதா?

தினசரி பழங்கள் சாப்பிட்டால் நோய்கள் வராது, மருத்துவரிடம் செல்லத் தேவையில்லைஎன்கின்றனர் நிபுணர்கள். உடலின் ஆரோக்கியத்தை பேணுவதில் பழங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. இருப்பினும் எந்த ஒரு உணவும் அதற்குரிய வேளையிலும், அளவிலும் சாப்பிட்டால்தான் அது உடலிற்கு சக்தியையும், பலனையும் கொடுக்கும். * காலை உணவில் கண்டதையும் உண்பதை விட பழங்களை சேர்த்துக்கொள்வது நல்லது. ப்ரெட், வாழைப்பழம் ஊட்டச்சத்து மிக்கது. அதேபோல் உலர் பழங்களையும் காலை உணவில் சேர்த்துக்கொள்ளலாம். அதுமட்டுமல்லாமல் வெறும் ... Read More »

சமச்சீர் உணவு பற்றி தெரியுமா?

சமச்சீர் உணவு பற்றி பலரும் தெரிந்திராமல் அன்றாட உணவுகளை சாப்பிட்டு வருகின்றனர். ஆனால், சரிவிகித உணவு என்பது காலை மற்றும் இரவு வேலைகளில் குருணை தானியங்களில் செய்யப்படும் கஞ்சி, அடை, களி போன்றவற்றைச் சாப்பிடலாம். உணவில் அதிகக் கொழுப்பு சேராதிருக்க, தோல் நீக்கிய இறைச்சியே சமச்சீரில் இடம்பெறும். எண்ணெயில் பொரித்த காய்கள் எதுவும் சமச்சீரில் இடம் பெறாது. ஆவியில் வேகவைத்த உணவுகளில் சிறிதளவு எண்ணெய் சேர்ப்பது மட்டுமே சமச்சீர். மிகவும் ... Read More »

முட்டை சாப்பிடாதவர்களுக்கு தேவையான புரோட்டீன் கொண்ட பிற உணவுகள்

சிலருக்கு முட்டை சாப்பிட பிடிக்காது. அத்தகையவர்களுக்கு புரோட்டீன் குறைபாடு ஏற்படுவதற்கு வாய்ப்பு அதிகம் உள்ளது. அப்படி முட்டை சாப்பிடாதவர்களுக்கு புரோட்டீன் குறைபாடு ஏற்படாமல் இருக்க, அதற்கு இணையாக புரோட்டீன் நிறைந்த உணவுகள் என்னவென்று தெரிந்து சாப்பிட வேண்டும். ஸ்பைரூலினா: ஸ்பைரூலினாவில் முட்டையை விட அதிக அளவில் புரோட்டீன் உள்ளது. அதிலும் 2 டேபிள் ஸ்பூன் உலர்ந்த ஸ்பைரூலினாவில் 8 கிராம் புரோட்டீன் உள்ளது. எனவே இதனை சாலட் உடன் சேர்த்து ... Read More »

அதிக நேரம் தூங்குகிறீர்களா? உங்களுக்கு ஓர் எச்சரிக்கை தகவல்

அதிக நேரம் தூங்குவதும் ஆரோக்கியத்தை பாதிக்கும் என்று அமெரிக்க மருத்துவ விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருக்கிறார்கள். தூக்கம் மனிதனின் ஆரோக்கியத்திற்கு அவசியம். குழந்தைகள் வளரும் பருவத்தில் இருப்பதால், அவற்றிற்கு ஒரு நாளைக்கு சரா சரியாக 10 மணி நேரம் தூக்கம் தேவைப்படுகிறது. மனிதன் முழு வளர்ச்சி அடைந்த பிறகு 7 முதல் 8 மணி நேரம் தூங்குவதே உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது. பெரியவர்கள், ஒரு நாளைக்கு 10 மணி நேரத்திற்கு மேல் தூங்கும் ... Read More »

பெண்களுக்கானஆரேக்கிய குறிப்புகள்

பதின்ம வயது பதின்ம வயதிலிருக்கும் பெண்களுக்கு, மாதவிலக்கின் போது ஏற்படும் உதிர போக்கினால் இரும்பு சத்து அதிகம் தேவைப்படும். கீரை வகைகள், பேரிச்சம்பழம் போன்ற இரும்புச் சத்து நிறைந்த உணவுகளை தினசரி அவர்களது உணவில் சேர்க்க வேண்டும். இந்த வயதில் உளுந்து சாப்பிடுவது மிக முக்கியம், ஏனென்றால் அது இடுப்பெலும்பை வலுப்படுத்தும். மாதவிலக்கின்போது உடலை சுத்தமாக வைத்திருப்பது நல்லது. அந்நாட்களில் இரு வேளை குளிக்க வேண்டும், அதில் ஒரு முறை ... Read More »

BIGTheme.net • Free Website Templates - Downlaod Full Themes