2
Home / விளையாட்டு செய்திகள் (page 2)

விளையாட்டு செய்திகள்

கொழுப்பை குறைத்து, ஆண்மையை அதிகரிக்கும் கேரட்

இயற்கையாகவே இனிப்புத் தன்மை உடைய கேரட்டை Yesudian Streetவிரும்பாதவர்கள் எவரும் இல்லை. இந்த கேரட்டை உணவில் எடுத்துக் கொள்பவர்களுக்கு கொழுப்புத் தொல்லையும், ஆண்மையின்மை பிரச்சனையும் நெருங்கவே நெருங்காது என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள். 100 கிராம் கேரட்டில் உள்ள சத்துக்கள் சக்தி – 41 கலோரிகள், கார்போஹைட்ரேட்ஸ் – 9 கிராம், சர்க்கரை – 5 கிராம், நார்சத்து – 3 கிராம்இ கொழுப்புச் சத்து – 0.2 கிராம், புரோட்டின் ... Read More »

உங்கள் இதயத்துக்கு வயது என்ன தெரியுமா?

அமெரிக்காவில் சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில் நான்கில் மூன்றுபேருக்கு உண்மை வயதைக்காட்டிலும், அவர்களது இதயத்துக்கு ஐந்து வயது அதிகமாக இருப்பதாக தெரியவந்துள்ளது. பர்மிங்ஹாம் இதய ஆய்வு நிறுவனம் அமெரிக்காவின் ஒவ்வொரு மாநிலத்திலும் இதயத்தின் வயது குறித்து ஆய்வு நடத்தியது. இதில், அமெரிக்காவின் தென்பகுதியில் இருக்கும் மிசிசிப்பி, மேற்கு விர்ஜீனியா, லூசியானா, கென்டக்கி மற்றும் அலபாமா ஆகிய பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு அவர்களது வயதைக் காட்டிலும் இதயத்தியற்கு அதிக வயதாகியிருப்பது தெரியவந்துள்ளது. ... Read More »

கொழுப்பை கரைக்கும் தேங்காயின் ரகசியம்

தேங்காய் எண்ணெய் தடவி வந்தால் தீப்புண்கள் விரைவில் குணமாகும். கூந்தல் வளர்ச்சிக்கு தேங்காய் எண்ணெய் சிறந்த டானிக். தேமல், படை, சிரங்கு போன்ற நோய்களுக்குத் தயாரிக்கப்படும் மருந்துகளில் பெருமளவு தேங்காய் எண்ணெய் சேர்க்கப்படுகிறது. மாதவிடாய் போது ஏற்படும் அதிக உதிரப்போக்கு, தென்னை மரத்தின் வேரிலிருந்து எடுக்கப்படும் சாறு நல்ல மருந்து. தேங்காய் எண்ணெய் தயாரிக்கும்போது கிடைக்கும் புண்ணாக்கோடு கருஞ்சீரகத்தையும் சேர்த்து தோல் நோய்களுக்கான மருந்துகள் தயாரிக்கப்படுகின்றன. தேங்காய் சிரட்டையில் (வெளிப்புற ... Read More »

இதய நோயாளிகளுக்கு ஏற்ற பார்லி

பல்வேறு சத்துகளை தன்னுள்ளே கொண்டுள்ள ஒரு அற்புத தானிய வகைதான் பார்லியாகும். தமிழில் வாற்கோதுமை என்று அழைக்கப்பட்டாலும் இது கோதுமை வகையை சார்ந்ததல்ல. இன்றும் பல்வேறு இடங்களில் நோயுற்றவர்களுக்கு ஏற்ற உணவாக பார்லி கஞ்சி விளங்குகிறது. உடல் எடை அதிகம் இருப்பவர்கள் பார்லி கஞ்சியை குடித்துவந்தால் உடலில் இருந்து தேவையற்ற நீர் வெளியேறி எடை குறையும். இதேபோல் சிறுநீர் தாராளமாகப் பிரியவும் இது உதவும். குடலில் உண்ண புண்களையும் ஆற்றும் ... Read More »

ஐஸ்கிரீம் பிரியர்களுக்கு ஓர் மகிழ்ச்சியான செய்தி!

கோடை காலங்களில் அதிகமானவர்களால் விரும்பி சாப்பிடும் ஐஸ்கிரீம்கள் விரைவில் உருகிவிடும். இதனால் அவற்றினை சுவைப்பவர்கள் பல அசௌகரியங்களை எதிர்நோக்குவர். இதனை தவிர்ப்பதற்காக விரைவில் உருகாத ஐஸ்கிரீம்களை தயாரிக்கும் முயற்சியில் ஸ்கொட்லாந்திலுள்ள Edinburgh பல்கலைக் கழக ஆராய்ச்சியாளர்கள் வெற்றி கண்டுள்ளனர். இவ்வாறு ஐஸ்கிரீம் விரைவில் உருகுவதினை தவிர்ப்பதற்கு BslA எனும் புரதத்தினை சேர்க்க முடியும் என அவர்கள் கண்டுபிடித்துள்ளனர். எனினும் தற்போது ஆய்வு நிலையில் இருக்கும் இவ் வகை ஐஸ்கிரீம்கள் விற்பனைக்கு ... Read More »

பேரிக்காய்யால் கிடைக்கும் நன்மைகள் என்ன?

நாட்டு ஆப்பிள் என்று அழைக்கப்படும் பேரிக்காய் சிறந்த நோய் எதிர்ப்பு சக்தியாக செயல்படுகிறது. பேரிக்காய் சாப்பிடுவதற்கு மிகவும் சுவையாக இருக்கும். அடங்கியுள்ள சத்துக்கள் 100 கிராம் பழத்தில் 3.1 கிராம் நார்ச்சத்து, வைட்டமின் சி, பீட்டா கரோட்டீன், லுட்டின் மற்றும் ஸி-சான்தின் போன்ற சத்துக்களும், தாமிரம், பொட்டாசியம், மாங்கனீசு, மக்னீசியம் போன்ற தாது உப்புகளும், ஏ, பி, பி2 போன்ற விட்டமின்களும் பேரிக்காயில் கணிசமாக உள்ளன. இவை தவிர பி- ... Read More »

வாசனைத் திரவியங்களால் மார்பகப் புற்றுநோய் அபாயம்

வாசனைத் திரவியத்தை அடிக்கடி பயன்படுத்தும் பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய் ஏற்பட வாய்ப்புள்ளது என சுவிட்சர்லாந்து நாட்டில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. மருத்துவ உலகம் தொடர்ந்து எதிர்த்துப் போராடும் ஒரு நோயாக புற்றுநோய் உள்ளது. அதிலும், மார்பகப் புற்றுநோய், பெண்களை குறிவைத்துத் தாக்குகிறது. மார்பகப் புற்றுநோய் குறித்த ஒரு புதிய தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது. அதாவது, வாசனைத் திரவியத்தை அடிக்கடி பயன்படுத்தும் பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய் ஏற்பட வாய்ப்புள்ளது என ... Read More »

BIGTheme.net • Free Website Templates - Downlaod Full Themes