2
Home / விளையாட்டு செய்திகள் (page 11)

விளையாட்டு செய்திகள்

மழைக்கால நோய்கள் வராமல் தடுக்க என்ன செய்யவேண்டும்?

மழைக் காலத்தில் மரணம் வரை மக்களை கொண்டு செல்லக்கூடிய பல்வேறு கொடிய நோய்களுக்கு கொசுக்கள்தான் காரணம். நன்றாக கொதிக்கவைத்து ஆறிய நீரை மட்டும் பருகுங்கள். தண்ணீர் குறைந்தது ஐந்து நிமிடங்கள் நன்றாக கொதித்தால்தான் மஞ்சள் காமாலைக்கு காரணமான ‘ஹெப்படைட்டிஸ்– ஏ’ வைரஸ் போன்ற நுண்கிருமிகள் அழியும். * உணவுகளை நன்றாக வேகவைத்து ஆவி பறக்க சாப்பிடுங்கள். * உணவுகளை சுத்தமான பாத்திரங்களில் அடைத்துவைத்து பயன்படுத்துங்கள். * பழங்கள், காய்கறிகளை நன்றாக ... Read More »

மனஅழுத்தம் உடையோர் வெளிப்படுத்தும் நடவடிக்கைகள்

மன அழுத்தம் என்பது இல்லாமல் இன்றைய வேகமாக உலகில் யாராலும் இருக்க முடிவதில்லை. காரணம் சூழ்நிலை தாக்குதல்கள். 20 சதவீத நோய்கள் மன அழுத்தத்தினாலேயே ஏற்படுகின்றன என மருத்துவ ஆய்வுகள் கூறுகின்றன. பலவித நோய் தாக்குதல்களுக்கு இன்று மருத்துவத்தில் தீர்வு உண்டு. இது விஞ்ஞானத்தின் முன்னேற்றம். வருமுன் காப்பதற்கும் பல தீர்வுகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. அவைதான் தடுப்பு ஊசிகள், சத்து மாத்திரைகள், உணவு முறைகள், சுகாதாரச் சூழ்நிலை என உருவாயின. ... Read More »

BIGTheme.net • Free Website Templates - Downlaod Full Themes