2
Home / விளையாட்டு செய்திகள் (page 10)

விளையாட்டு செய்திகள்

பேப்பர் கப்களில் டீ, காபி குடிக்கிறீர்களா? ஒரு எச்சரிக்கை தகவல்

தற்காலத்தில் பெரும்பான்மையான அலுவலகக் கேன்டீன்களில், “பேப்பர் கப்’களை பயன்படுத்தி வருகின்றனர். மலிவான, தரம் குறைந்த காகிதங்களால் செய்யப்படும் “கப்’கள், தண்ணீராலோ, திரவத்தாலோ கரைந்து விடக் கூடாது என்பதற்காக, அதன் உட்புறங்களில், மெழுகு பூசப்படுகிறது. இப்படி மெழுகு பூசப்பட்ட “கப்’களில், மிக சூடான, டீயோ, காபியோ நிரப்பப்படும் போது, அந்த வெப்பம் காரணமாக, “கப்’பிலிருக்கும் மெழுகு உருகி, டீ அல்லது காபியுடன் கலந்து, நம் வயிற்றுக்குள் சென்று விடுகிறது. அது, நாளடைவில், ... Read More »

உடல் எடையை அதிகரிக்க உதவும் அற்புத பழங்கள்!!!

இன்றைய காலத்தில் உடல் எடையைக் குறைக்க எவ்வளவு பேர் முயற்சிக்கின்றனரோ, அதற்கு இணையாக உடல் எடையை அதிகரிக்க முயற்சிப்போரும் உள்ளனர். உடல் எடையை குறைக்க எப்படி டயட், உடற்பயிற்சி போன்றவை உள்ளதோ, அதேப்போல் உடல் எடையைஅதிகரிக்கவும் வழி உள்ளது. அதற்காக பலர் உடல் எடையை அதிகரிக்கும் மருந்துகள் மற்றும் இதர பொருட்களை வாங்கி சாப்பிடுவார்கள். ஆனால் இதனால் தற்காலிகமாக உடல் எடை அதிகரிக்குமே தவிர, நிரந்தரமாக அல்ல. அதுமட்டுமின்றி, இந்த ... Read More »

சாப்பிடும் போது தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் விளைவுகள்

உணவருந்தும் போது தண்ணீர் குடித்தால் பல்வேறு பிரச்சனைகளை சந்திக்கக்கூடும். உணவருந்தும் போது ஏன் தண்ணீர் குடிக்க கூடாது என்பதற்கான காரணங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து பார்த்து இனிமேல் சாப்பிடும் போது தண்ணீர் குடிப்பதை தவிர்த்திடுங்கள். இரைப்பை சாறுகளை நீர்க்கச் செய்யும்: வயிற்றில் செரிமான அமிலங்கள் உள்ளது. செரிமானத்திற்கும் உணவை உடைக்கவும் இது பயன்படுகிறது. இதுப்போக, உணவோடு சேர்ந்து செரிமானமான தொற்று இயற்றிகளை அழிக்கவும் இந்த சாறுகள் உதவுகிறது. ‘செரிமான தீ‘ ... Read More »

வாய் துர்நாற்றம் உங்களை அசௌகரியமா உணர வெக்குதா?

வாய் துர்நாற்றம் என்பது நிறைய பேர் சந்திக்கும் ஓர் பொதுவான பிரச்சனையாகும். ஒருவரது வாயில் இருந்து துர்நாற்றம் வீசினால், அருகில் வந்து பேசுவோர் மிகுந்த அசௌகரியத்தை உணர்வதுடன், அடுத்த முறை அருகில் வரக்கூட யோசிப்பார்கள். இம்மாதிரியான சூழ்நிலை நிச்சயம் பலருக்கு அசிங்கமாக இருக்கும். வாய் துர்நாற்றம் வீசுவதற்கு பல காரணங்கள் உள்ளன. அதில் மோசமான வாய் சுகாதாரம், ஆரோக்கிய பிரச்சனைகள், வெங்காயம், பூண்டு போன்ற உணவுகள், வாய் வறட்சி, புகைப்பிடித்தல், ... Read More »

தர்பூசணி ஜூஸில் மிளகுத் தூள் சேர்த்து குடிப்பதால் பெறும் நன்மைகள்!

கோடையில் உடலில் நீர்வறட்சி அதிகம் ஏற்படும். எனவே இதனைப் போக்கும் வகையில் இக்காலங்களில் நீர்ச்சத்து அதிகம் நிறைந்த பழங்களான தர்பூசணி, அன்னாசி, முலாம் பழம், ஆரஞ்சு போன்றவற்றைக் காணலாம். இதில் குறிப்பாக பெரும்பாலானோர் விரும்பி சாப்பிடுவது தர்பூசணியைத் தான். மேலும் உடல்நல நிபுணர்களும் கோடையில் 2 டம்ளர் தர்பூசணி ஜூஸைக் குடிப்பது நல்லது என்று கூறுகின்றனர். தர்பூசணியில் உள்ள உட்பொருட்கள் கலோரிகளைக் கரைப்பதோடு, சிறுநீரகங்களின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும். அதிலும் தர்பூசணி ... Read More »

காபியை விட கிரீன் டீ நல்லதா?

உடலுக்கு ஆரோக்கியம் தருவதிலும், புத்துணர்ச்சி தருவதிலும் காபியை விட கிரீன் டீ தான் சிறந்த சாய்ஸாக இருக்கும். காபி மூளைக்கு புத்துணர்ச்சி தந்து பல மடங்கு வேலையை செய்யத் தூண்டும். காபி குடிப்பதால், உடனடியாக எனர்ஜி கிடைத்தாலும், அதை அடிக்கடி குடித்தால் உடலுக்கு நல்லதல்ல. ஆனால் உடலுக்கு ஆரோக்கியம் தருவதிலும், புத்துணர்ச்சி தருவதிலும் காபியை விட கிரீன் டீ தான் சிறந்த சாய்ஸாக இருக்கும். காபியை விட கிரீன் டீ ... Read More »

BIGTheme.net • Free Website Templates - Downlaod Full Themes