2
Home / மருத்துவம் (page 12)

மருத்துவம்

உடலின் நச்சுக்களை வெளியேற்றும் கொய்யா பழ துவையல்

மழைக்காலங்களில் மிகவும் எளிதாக கிடைக்கும் கொய்யா பழத்தில் எண்ணற்ற சத்துக்கள் அடங்கியுள்ளன. மழைக் காலங்களில் எளிதில் நோய்த் தொற்றிவிடும் என்பதால் தினமும் ஒரு கொய்யா பழத்தை சாப்பிடுவது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். இதில் வைட்டமின் பி, சி, கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து மற்றும் தாது உப்புகளும் அடங்கியுள்ளன. இப்பழத்தை கொண்டு சுவையான துவையல் செய்தும் சாப்பிடலாம். தேவையான பொருட்கள் அதிகம் பழுக்காத கொய்யா துண்டுகள் (தோல், விதை ... Read More »

வலிகளைப் போக்கும் எண்ணெய் குளியல்

வாரம் ஒரு முறையோ அல்லது மாதம் இரு முறையோ உடலில் எண்ணெய் தேய்த்து குளித்து வந்தோம் என்றால் உடலில் எலும்புகளின் இணைப்புகளில் இருக்கும் மஞ்ஜையோ, சவ்வோ, பிசுபிசுப்பு தன்மையோ போன்ற எதுவும் என்றும் குறையாது. வர்மக்கலை மருத்துவத்தில் மனித உடலில் ஏற்படக்கூடிய வலிகளை காண்போம். வலிகளில் முதுகு வலி, தண்டு வலி என்பது ஆண், பெண் என்ற பாகுபாடு இல்லாமல் எல்லோரும் இந்த வலியால் அவதிப்படுகிறார்கள். அதிலும் அதிக வலியால் ... Read More »

நாவற்பழத்தின் நன்மைகள்

நாவற்பழத்தில் கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, வைட்டமின் ‘பி’ போன்ற தாதுக்கள் நிறைந்துள்ளன நாவற்பழம் நாம் அன்றாடம் சாப்பிடும் பழம் அல்ல. ஆனால் இப்பழத்தில் கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, வைட்டமின் ‘பி’ போன்ற தாதுக்கள் நிறைந்துள்ளன. நாவல் மரத்தின் பழம், இலை, மரப்பட்டை மற்றும் விதை என அனைத்துமே மருத்துவ குணங்கள் வாய்ந்தவை. நாவற்பழத்தின் விதைகள் நீரிழிவு நோயைக் குணப்படுத்த வல்லவை. இதன் விதைகளை நிழலில் உலர்த்தித் தூள் செய்து, தினமும் ... Read More »

முலாம்பழத்தின் மகத்துவங்கள் தெரியுமா?

நீர்த்தன்மை மிகுந்த சில பழங்களில் முக்கியமானது முலாம்பழம். • உடலுக்கு குளிர்ச்சி தருவதில் முலாம்பழம் பெரிதும் பயன்படும். • மலச்சிக்கல் உள்ளவர்கள் தேடிப் பிடித்து சாப்பிட வேண்டிய பழம். • கீல்வாதம், சீழ் வடிதல், கல்லீரல் வீக்கம், சிறுநீர் அடைப்பு போன்ற பல குறைபாடுகளுக்கு முலாம்பழம் மிகவும் ஏற்றது. • முலாம்பழத்தின் விதை கூட நீர்க்கடுப்புக்கு நல்ல மருந்து. • சில பெண்களுக்கு குழந்தை பிறந்ததும் தாய்ப்பால் சுரப்பதில்லை. இதற்கு ... Read More »

பீன்ஸின் மருத்துவ குணங்கள்

பீன்ஸ் புற்றுநோய் செல்களை அழிக்கும். பீன்ஸ் சாப்பிட்டு வந்தால் அதில் உள்ள ஃப்ளேவோனாய்டுகள் புற்றுநோயை உண்டாக்கும் செல்களின் வலர்ச்சியை தடுத்து புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பைத் தடுக்கும். ரத்தம் உறையாமல் பாதுகாக்கும். நீரிழிவு நோயாளிகள் பீன்ஸை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் நோயினால் உண்டான பாதிப்புகள் குறையும். நார்ச்சத்து, வைட்டமின் ஏ, சி, கே, ஃபோலேட், மாங்கனீஷ் உள்ளன. இந்த நார்ச்சத்தானது இரத்தத்தில் உள்ள கொலஸ்ட்டிராலைக் குறைத்து அதை சத்தாக மாற்றுகிறது. ... Read More »

மத்தி மீனில் உள்ள சத்துக்கள் தெரியுமா? கண்டிப்பாக சாப்பிடுங்கள்

சிக்கன், மட்டன் உணவுகளை விட மீன் மனிதனுக்கு பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது. மனிதனின் உடல் வளர்ச்சிக்கும் ஆரோக்கியத்திற்கும் புரதச்சத்து மிகவும் அவசியம். மாமிச புரதங்களில் மிக சிறந்தது மீன் புரதம். இவற்றில் முக்கியமானது மத்தி மீன்கள். இவற்றில் உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான கொழுப்பு, வைட்டமின்கள், தாதுச்சத்துக்கள் உள்ளது. 100 கிராம் மத்தி மீனில் உள்ள சத்துக்கள் புரதச்சத்து – 20.9 கிராம் கொழுப்பு சத்து – 10.5 கிராம் ... Read More »

சிறுநீர் பாதையில் தொற்றுநோயா?

சிறுநீர் பாதையில் ஏற்படும் தொற்றுநோய்களை விரைவாக குணப்படுத்தக்கூடிய வகையில் USB ஸ்டிக் போன்ற சாதனத்தை East Anglia பல்கலைகழக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இத் தகவலானது San Diego இல இடம்பெற்ற மருத்துவ மாநாட்டில் வெளியிடப்பட்டுளள்து. இச் சாதனமானது நுண்ணுயிர்க் கொல்லிகளைக் கொண்ட பரம்பரை அலகுகளை (DNA) வரிசையான முறையில் சிறுநீர்ப் பாதைகளினூடு செலுத்தக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் நுண்ணுயிர்க் கொல்லிகளின் எதிர்ப்புத் தன்மையையும் இச்சாதனம் கண்டறியக்கூடியதாக இருக்கின்றது என East ... Read More »

செம்பருத்தி”யின் மருத்துவ பலன்கள்

இயற்கையின் கொடையான செம்பருத்தியின் பூக்கள் மற்றும் இலைகள் என அனைத்துமே மருத்துவ குணம் உடையவை. செம்பருத்தி பூவில் ஏராளமான நிறங்கள், ஒற்றை மற்றும் அடுக்கு செம்பருத்தி என பல வகைகள் உள்ளன. செம்பருத்தி பூக்கள் மற்றும் இலைகள், தலைமுடி வளர்ச்சிக்கும் தலையில் பொடுகு உள்ளிட்ட பிரச்னைகளுக்கும் தீர்வாகும். இந்த பூவின் காய்ந்த மொட்டுகளை தேங்காய் எண்ணெயில் போட்டு ஊற வைத்து தொடர்ந்து தடவி வந்தால் கூந்தல் என்றென்றும் கருமையாக இருக்கும். ... Read More »

வயிற்றை சுற்றியுள்ள கொழுப்பை கரைக்கும் மோர்

மோரில் விட்டமின் பி காம்ப்ளக்ஸ், புரோட்டீன் மற்றும் பொட்டாசியம் அதிகம் உள்ளது. அதில் வைட்டமின் பி, அதாவது ரிபோப்ளேவின் தான் உணவை எனர்ஜியாக மாற்றவும், செரிமானத்தை அதிகரிக்கவும், ஹார்மோனை சீராக சுரக்கவும் உதவி புரிகிறது. தினமும் ஒரு டம்ளர் மோர் குடித்து வந்தால், வைட்டமின் குறைபாடு ஏற்படுவதைத் தடுக்கலாம். மருத்துவ பயன்கள்: காரசாராமான உணவுகளை உட்கொண்ட பின்னர் ஒரு டம்ளர் மோர் குடித்தால் வயிறு எரிச்சல் அடங்கும். வயிற்றை சுற்றி ... Read More »

BIGTheme.net • Free Website Templates - Downlaod Full Themes