2
Home / மருத்துவம் (page 10)

மருத்துவம்

ரத்த குழாய் அடைப்பு நீங்கி குணம் பெற இயற்கையான வழிமுறைகள்

இதயத்திற்கும் மூளைக்கும் ரத்தம் மற்றும் தேவையான சத்துக்களை கொண்டு செல்லும் ரத்த நாளங்கள் இதயத்தை போலவே சுருங்கி விரியும் தன்மை உடையது. அதனால்தான் அவற்றில் ரத்தஓட்டம் நடைபெறுகிறது. ரத்தக் குழாய்கள் சுருங்கி விரிய நைட்ரிக் ஆக்சைடு என்ற ரசாயன பொருள் உதவுகிறது. நைட்ரிக் ஆக்சைடு உற்பத்தி குறையும்போது ரத்த குழாய் சுருங்கி விரிவது குறையும். அப்பொழுது ரத்த குழாய்களில் கொழுப்பு படியதொடங்கும். கொழுப்பு சேர்ந்து குழாயை அடைத்துவிடும். இதனால் மாரடைப்பு, ... Read More »

பி.பி- யை குணமாக்கும் செம்பருத்தி டீ

மருத்துவ குணமுள்ள செம்பருத்தி பூ பல்வேறு மருத்துவ குணங்களும் இருப்பது பலருக்கு தெரிவதில்லை. செம்பருத்தி பூக்கள் மற்றும் இலைகள், தலைமுடி வளர்ச்சிக்கும் தலையில் பொடுகு உள்ளிட்ட பிரச்னைகளுக்கும் தீர்வாகும். தேங்காய் எண்ணையில் இதன் காய்ந்த மொட்டுக்களை போட்டு ஊற வைத்து தொடர்ந்து தடவி வந்தால் கூந்தலின் கருமை நிறம் பாதுகாக்கப்படும். உணவில் செம்பருத்தி பூவை சேர்த்துக் கொள்வதால் சோர்வு நீங்கும். இதன் இலைகளை சேர்த்து கொதிக்க வைத்து டீயாக அருந்தினால் ... Read More »

ஏல‌க்கா‌யின் மருத்துவ குணங்கள்

சூ‌யி‌ங்க‌ம், ‌சி‌க்லெ‌ட், சா‌க்லே‌ட் என எதையாவது வா‌யி‌ல் போ‌ட்டு அசை போடுவதா‌ல் எந்தப் பலனு‌ம் இ‌ல்லை. அத‌ற்கு‌‌ப் ப‌திலாக ஏல‌க்காயை வா‌யி‌ல் போ‌ட்டு மெ‌ன்று சாப்பிடுங்க‌ள். அது ந‌ல்ல பலனை‌த் தரு‌ம். இதில் உள்ள வாலட்டைல் என்ற எண்ணெய்தான் நறுமணத்தையும் தந்து நோய்களைக் குணப்படுத்தும் ஆற்றலையும் தனக்குள் கொண்டுள்ளது. இதில் உள்ள காரக்குணம் வயிற்றுப் பொருமலைக் குணமாக்கி எளிதில் செரிமானம் ஆகும்படி தூண்டுகிறது. ப‌சியே ஏ‌ற்படுவ‌தி‌ல்லை, சா‌ப்‌பிட ‌‌பிடி‌க்க‌வி‌ல்லை எ‌ன்று ... Read More »

பிரண்டையின் மருத்துவ பயன்கள்

பிரண்டை(வச்சிரவல்லி) Scientific name : Cissus quadrangularis பயன்தரும் பாகங்கள் : வேர் தண்டு ஆக்கியவை இது மூலம், வயிற்றுப்புண், தாது நட்டம்வாயு அகற்றல், பசிமிகுதல், நுண்புழுக் கொல்லுதல், இதன் உப்பே சிறந்த குணமுடையது. பிரண்டை உப்பு -: பிரண்டையை உலர்த்தி எடுத்துச் சாம்பலாக்க வேண்டும். ஒரு கிலோ சாம்பலை 3 லிட்டர் நீரில் கரைத்து வடிகட்டிஅரை நாள் தெளிய வைக்க வேண்டும் தெளிந்த நீரை பீங்கான் பாத்திரத்தில் ஊற்றி ... Read More »

ஆவாரை பூவின் மருத்துவ பயன்கள்

திருமணமா‌கி பல ஆ‌ண்டுக‌ள் ஆ‌கியு‌‌ம் குழ‌ந்தை இ‌ல்லாத பெ‌ண்க‌ளு‌க்கு ஆவாரை பய‌ன்படு‌கிறது. அதாவது, கருப்பட்டியுடன் ஆவாரை‌ப் பூவை சேர்த்து உ‌ண்டு வ‌ந்தா‌ல், பெ‌ண்களு‌க்கு மல‌ட்டு‌த் த‌ன்மை ‌நீ‌ங்கு‌ம். விரை‌வி‌ல் க‌ர்‌ப்ப‌ம் உண்டாகும் வாய்ப்பு ஏற்படும். மேலு‌ம், ஆவாரை‌ப் பூவை வாயில் அடக்கி வைத்திருக்க கண்ணில் ஏற்படும் படலம் தீரும். ஆவாரை பிஞ்சை அரைத்து வெந்நீரில் கலந்து உட்கொள்ள நீர்க்கட்டு குணமாகும். ஆவாரம்பட்டை, அத்திப்பட்டை, நாவல்படை இவை மூன்றையும் சம அளவு ... Read More »

கரிசலாங்கண்ணி கீரையின் பயன்கள்

கரிசலாங்கண்ணி கீரையை உணவில் சேர்த்தால் உடல் பருமனை குறைக்கலாம் கரிசலாங்கண்ணி முக்கியமாக மருந்துக்குத்தான் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. கீரையாகவும் அதைப் பயன்படுத்தலாம். கரிப்பான், கரிசாலை, பொற்றிழைக்கரிப்பான் என்னும் வேறு பல பெயர்களும் இதற்கு உண்டு. கரிசல் என்றால் தங்கம் என்று ஒரு பொருள் உண்டு. இது உடலைத் தங்கம் போல ஆக்கும் என்னும் கருத்தில் இந்தக் கீரைக்கு கரிசலாங்கண்ணி என்று பெயர் ஏற்பட்டிருக்கலாம் என்று தெரிகிறது. நெல் வயல்களிலும், வாய்க்கால் வரப்புகளிலும், ... Read More »

கேழ்வரகின் மருத்துவ பயன்கள்

கேழ்வரகில் கால்சியம்,இரும்பு சத்து அதிகம் உள்ளன பாலில் உள்ள கால்சியத்தை விட இதில் அதிகம் உள்ளன இதில் ஆக்ஸாலிக் அமிலம் அதிகம் உள்ளதால், சிறுநீரக கற்கள் உள்ளவர்கள் இதை தவிர்ப்பது நல்லது. கேழ்வரகை தினமும் உணவில் சேர்த்தால் உடல் வலுபெறும். நோய் எதிர்ப்பு சத்தியை அதிகரிக்கிறது. உடல் சூட்டை தனிக்கும். குழந்தைகளுக்கு கேழ்வரகுடன் பால், சர்க்கரை சேர்த்து கூழாக காய்ச்சி கொடுக்கலாம். இது குழந்தை வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகிறது. தினம் ... Read More »

மூல நோய்க்கு மருந்தாகும் கோவைக்காய்

கோவைக்காய் – 5 சின்ன வெங்காயம் – 5 சீரகம் – 1/2 தேக்கரண்டி சோம்பு – 1/2 தேக்கரண்டி மணத்தக்காளி கீரை – 1 கைப்பிடி கொத்தமல்லி இலை – சிறிதளவு கறிவேப்பிலை – சிறிதளவு செய்முறை முதலில் கோவைக்காயை வேக வைத்து, அதனுடன் மீதமுள்ள பொருட்களையும் சேர்த்து சூப் செய்து 1 நாளைக்கு இரண்டு வேளையாக 10 நாளைக்குத் தொடந்து சாப்பிட்டு வர.. மூல நோயின் வேகம் ... Read More »

உடல் எடையை குறைக்கும் சோம்பு(fennel seed) தண்ணீர்

சமையலில் பயன்படுத்தும் மணமிக்க உணவுப் பொருளான சோம்பு, உடல் எடையைக் குறைக்க உதவும். அதிலும் அதனை தண்ணீருடன் சேர்த்து குடித்து வந்தால், உடல் பருமன் குறையும். மேலும் ஆயுர்வேத மருத்துவத்தில் உடல் பருமனை குறைக்க சோம்பு தண்ணீர் பரிந்துரைக்கப்படுகிறது. ஏனெனில் சோம்பில் உடலை சுத்தப்படுத்தும், மெட்டபாலிசத்தை அதிகரிக்கும் ஊட்டச்சத்துக்கள் அதிக அளவில் நிறைந்துள்ளன. சோம்பு தண்ணீர் குடித்து குறைத்துக் கொள்ளுங்கள். இதன் மூலம் பலன் தாமதமாக கிடைத்தாலும், நிரந்தரமாக இருக்கும். ... Read More »

ஆளி விதையின் மருத்துவ பயன்கள்

ஆளி விதை பெயரிலேயே விதை என்பது தெரிந்தாலும் எண்ணெய் வித்துக்களில் முக்கியமான ஒன்று. இதன் ஆங்கிலப் பெயர் ‘லின் சீட்ஸ்’ (Lin seeds). 100 கிராம் அளவு ஆளி விதையில் இருக்கும் சத்துகள் புரதச்சத்து – 20.3 கிராம் கொழுப்பு – 37.1 கிராம் நார்ச்சத்து – 40.8 கிராம் மாவுச்சத்து – 28.9 கிராம் சக்தி – 530 கி.கலோரிகள் கால்சியம் – 170 மி.கிராம் பாஸ்பரஸ் – ... Read More »

BIGTheme.net • Free Website Templates - Downlaod Full Themes