2
Home / மகளிர் (page 3)

மகளிர்

இளம் பெண்களை தாக்கும் ஃபைப்ராய்டு தசைக்கட்டி!

கர்ப்பப்பையில் வருகிற ஒருவித தசைக் கட்டியே ஃபைப்ராய்டு(fibroid tumors) ஆகும், இவை அதிகமாக இளம் பெண்களையே தாக்கும். இதில் 3 வகைகள் உள்ளன. Submucosal fibroids என்பது கர்ப்பப்பையின் உள்புற குழிவுப் பகுதியில் ஏற்படுவது. Subserosal fibroids என்பது கர்ப்பப்பையின் வெளியில் வளர்வது. Intramural fibroids என்பது கர்ப்பப்பையின் தசைச் சுவர் இடுக்கில் வளர்வது. காரணம் என்ன? ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன் அதிகமாவதே இதற்கு முக்கிய காரணம். பருமனுக்கும் இதற்கும் நெருங்கிய ... Read More »

பெண்கள் எதற்காக கேரட் சாப்பிட வேண்டும் என்பதை தெரிந்துகொள்ளுங்கள்,

* கேரட் சாப்பிட்டால் பெண்களின் மார்பகப் புற்று முற்றாமல் காத்துக்கொள்ளலாம் என்று அமெரிக்காவில் ஃபுளோரிடாவில் புற்று நோய் ஆராய்ச்சிக்கான அமெரிக்க அமைப்பு இத்தகவலை வெளியிட்டுள்ளது. * தரமான தாய்ப்பால் தொடர்ந்து கிடைக்க கேரட் சாறு அருந்தவும். * பெண்களுக்கு மெனோபாஸ் காலங்களில் ஏற்படும் தாதுக்கள், கால்சியம், பாஸ்பரம், வைட்டமின்கள் இழப்பை சரிசெய்ய கேரட்டை மிகவும் சரியான ஊட்டசத்து என உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது. * பெண்களுக்கு மாதவிலக்கின்போது உண்டாகும் ... Read More »

கருப்பை நீர்கட்டியை குணமாக்கும் சமையல் பொருட்கள்

பெண்களின் உடல் ஆண்களின் உடலமைப்பை விட சிக்கலானது. அதனால்தான் பிரச்சனைகள பெண்களுக்கு அதிகமாக தோன்றும். ஹார்மோன் மாறுபாடு டீன் ஏஜ் வயதில் தொடங்கி, வாழ்க்கையின் முடிவு வரை மாற்றங்கள் வந்து கொண்டேயிருக்கும். சரியான உணவு, ஆரோக்கியமான தேகம், நல்ல உடற்பயிற்சி, என இருந்தால் என்ன பிரச்சனைகளும் இல்லாமல் இருக்கலாம். பெண்களுக்கு சுரக்கும் ஈஸ்ட்ரோஜன் ஒருவகையில் அவர்களுக்கு சில நன்மைகளைத் தரும். அந்த ஹார்மோன் சுரக்கும் வரை பெண்களுக்கு புற்று நோய் ... Read More »

தமிழர்அதிகமாக வாழும் ரீ யூனியன் தீவு

தமிழ்நாட்டுக்கு பரிச்சயம் இல்லாத இடம் தமிழ் நாட்டில் பலர் கேள்விப்படாத இடம் ஆனால் தமிழர்கள் அதிக அளவில் வாழும் உலகப்பகுதி ஒன்று. சுமார் ஒன்றரை லட்சம் தமிழர்கள் வாழும் ரீயூனியன்! சுமார் எட்டரை லட்சம் மக்கள் வாழும், இந்த ரீ யூனியன் என்கிற தீவு, ஆப்பிரிக்ககண்டத்திற்கு கிழக்கே – இந்து மகா கடலில்,மொரீசியஸ் அருகே உள்ள, உலக வரைபடத்தில் ஒரு புள்ளியாகக் காணப்படும் ஒரு மிகச்சிறிய தீவு. பிரான்ஸ் நாட்டிலிருந்து ... Read More »

கருக்கலைப்பால் ஏற்படும் உடல் உபாதைகள்

பெரும்பாலானோருக்கு கரு கலைந்தால், இரத்தப்போக்கு தொடர்ச்சியாகவும், அதிகமாகவும் இருக்கும் மேலும் இன்னும் நிறைய பிரச்சனைகளை பெண்கள் சந்திப்பார்கள். பொதுவாக கருக்கலைப்பு செய்தால், பெண்களின் மனநிலை மட்டுமின்றி, உடல் நிலையும் பாதிக்கப்படும். கருக்கலைப்பு செய்வதால், அதனை பெண்களால் எளிதாக ஏற்றுக் கொள்ள முடியாது. எவ்வளவு தான் முடிவு எடுத்து கருக்கலைப்பு செய்தாலும், அதனை பெண்களால் தாங்கிக் கொள்ள முடியாது. பெரும்பாலானோருக்கு கரு கலைந்தால், இரத்தப்போக்கு தொடர்ச்சியாகவும், அதிகமாகவும் இருக்கும் என்பது தெரியும். ... Read More »

பெண்களின் வயிற்று கொழுப்புக்கு காரணம்

பெண்கள் எப்போதும் கர்ப்பிணிப் போல் தோற்றம் தரும் பெருத்த வயிறை வெறுக்கவே செய்கிறார்கள். பருவ வயதிலும் திருமணத்துக்கு முன்பும் சிற்றிடையோடும், ஒட்டிய வயிறுமாக வலம் வரும் இளம் பெண்களுக்கு திருமணமாகி ஒரு குழந்தை பெற்றபின் இடையும், வயிறும் பெருத்து அழகு காணாமல் போய்விடுகிறது. உடல்பருமனைப் பற்றி கண்டுகொள்ளாத பெண்கள் கூட எப்போதும் கர்ப்பிணிப் போல் தோற்றம் தரும் பெருத்த வயிறை வெறுக்கவே செய்கிறார்கள். 1989-ல் தேசிய குடும்பநல மற்றும் சுகாதார ... Read More »

BIGTheme.net • Free Website Templates - Downlaod Full Themes