2
Home / மகளிர்

மகளிர்

பசங்களும் கொஞ்சம் இதப்பத்தி தெரிஞ்சிக்கலாமே?..

உடலுறவு குறித்து ஏதாவது சந்தேகங்கள் உண்டானால் மருத்துவர்களிடம் கேட்கத் தயக்கம் கொண்டு நண்பர்களிடம் கேட்டு அவர்கள் சொல்வது தான் சரி என்று எண்ண செயல்படுவதை முதலில் நிறுத்த வேண்டும். அதனாலேயே அதிக அளவில் குழப்பங்கள் உண்டாகின்றன. உடறவில் ஈடுபடும்போது பெண்களுக்கு பிறப்புறுப்பில் வலி உண்டாவது இயற்கையான ஒன்று தான். அதன் காரணம் ஏன்? என்ன என்று தெரிந்து கொள்ள விரும்பாமல் உடலுறவுக்குத் தடை போடுவது உண்டு. ஆனால் ஏன் வலி ... Read More »

பெண்களே, கல்யாணத்துக்கு முன்பே தப்பு பண்ணப் போறீங்களா…? உஷார்!

சமுதாய‌த்தை‌ப் பொறு‌த்தவரை எ‌ந்த தவறையு‌ம் ஆ‌ண்க‌ள் செ‌‌ய்யலா‌ம். ஆனா‌ல் பெ‌ண்க‌ள் செ‌ய்ய‌க் கூடாது எ‌ன்பது க‌ட்டாயமா‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ள ஒரு ‌வி‌தி. ஆனா‌ல் இதை பெ‌ண் அடிமை‌த்தன‌ம் எ‌ன்று எடு‌த்து‌க் கொ‌ள்வதை ‌விட, ஆ‌ண் செ‌ய்யு‌ம் தவறா‌ல் சமுதா‌ய‌த்‌தி‌ல் எ‌ந்த பெரு‌ம் ‌சி‌க்கலு‌ம் உருவாகாது. ஆனா‌ல் அதே தவறை பெ‌ண் செ‌ய்யு‌ம் போது பல கே‌ள்‌வி‌க்கு‌றிக‌ள் எழு‌ம். உதாரணமாக, ஒரு ஆ‌ண் ‌திருமண‌த்‌தி‌ற்கு மு‌ன்பு உடலுற‌வி‌ல் ஈடுபடலா‌ம். அதனா‌ல் அவனு‌க்கு எ‌ந்த பா‌தி‌ப்பு‌ம் ... Read More »

குழந்தை இல்லை என்ற கவலையா? கைகொடுக்கும் இயற்கை மருந்துகள்

குழந்தையின்மைக்கு முக்கிய காரணம் நம்முடைய உணவு பழக்கவழக்கங்களும் தான். நாம் தினமும் தினம் உட்கொள்கிற உணவுகளில் நமக்கே தெரியாத எண்ணற்ற ரசாயனங்கள் அடங்கியுள்ளன, இவை உடலில் பல்வேறு நோய்களை ஏற்படுத்தி விடுகிறது. இதனால் உடல் உறுப்புகள் பாதிப்படைவது மட்டுமின்றி, குழந்தையின்மை பிரச்னையும் தலைதூக்க ஆரம்பித்துவிட்டது. இதற்காக எந்த மருத்துவமனைக்கும் சென்று அலைந்து திரியாமல், ஒரு சில இயற்கை வைத்தியங்களின் மூலமும் சரிசெய்து விடலாம். அரச இலை அரச இலை ஆண்மைக்குறை ... Read More »

கர்ப்ப காலத்தில் குழந்தையின் எடையை ஆரோக்கியமாக பராமரிக்க வழிகள்

கர்ப்ப காலத்தில் குழந்தையின் எடையை ஆரோக்கியமாக பராமரிக்க வழிகளை கீழே தெரிந்து கொள்ளலாம். கர்ப்ப காலத்தின் கடைசி மூன்று மாதத்தில், குழந்தையின் எடையானது 1.5 – 1.8 கிலோ வரை இருக்கும். குழந்தை பிறக்கும் போது, அதன் எடை ஆரோக்கியமான அளவில் இருக்க வேண்டும். கர்ப்ப காலத்தில் மருத்துவர் வயிற்றில் வளரும் குழந்தை எடை குறைவாக உள்ளதாக கூறினால், குழந்தையின் எடையை அதிகரிக்க கர்ப்பிணிகள் முயல வேண்டும். • கர்ப்பத்தின் ... Read More »

உங்கள் மார்பகங்களின் அளவு மற்றும் வடிவம் மாறும் 6 நிலைகள்

ஒரு பெண்ணின் மார்பக அளவு மற்றும் வடிவம் முற்றிலும் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை அல்லது சேர்க்கைக்கு மார்பக மாற்று சிகிச்சைகளை உதவியுடன் மாற்ற முடியும் என்பது ஒரு தெரிந்த உண்மை தான். எனினும், கூட எந்த அறுவை சிகிச்சை தலையீடு இல்லாமல், கூட உங்கள் மார்பகங்கள் வயது வெவ்வேறு நிலைகளில் மாற்றங்களை மேற்கொள்ளும். இவை அளவு மற்றும் வடிவம் இரண்டிலும் மாற்றங்கள் ஏற்படலாம். இதில் உங்கள் அசாதாரண அல்லது அதிக ... Read More »

சாமுத்திரிகா லட்சணப்படி அழகான பெண்ணின் உடல் எப்படி இருக்கும் என்று முன்னோர்கள் வகுத்து

சாமுத்திரிகா லட்சணப்படி அழகான பெண்ணின் உடல் எப்படி இருக்கும் என்று முன்னோர்கள் வகுத்து கூறியுள்ளார்கள்.சாமுத்திரிகா லட்சணப்படி ஒரு பெண்ணுக்கு அழகு பாகங்கள் எப்படி இருக்க வேண்டும்…… நெற்றி: சாமுத்ரிகா லட்சணத்தில் நெற்றி மிக முக்கியமான இடத்தில் உள்ளது. உயர்ந்த நெற்றி அறிவின் அடையாளம். கொஞ்சம் மேடாக பரந்து இருந்தால் சிறப்பாக இருக்கும். நெற்றியின் பரந்து விரிந்த அமைப்பைவிட அதில் உள்ள கோடுகளுக்குத்தான் மிக முக்கியம். 2 அல்லது 3 கோடுகள் ... Read More »

BIGTheme.net • Free Website Templates - Downlaod Full Themes