2
Home / தமிழ் சமையல் (page 5)

தமிழ் சமையல்

சுருள் பிட்டா

பச்சரிசி – 2 கப், சோடா உப்பு – சிறிது, உப்பு – தேவைக்கேற்ப, தண்ணீர் – சிறிது, நெய் – தேவைக்கேற்ப. பூரணத்துக்கு… துருவிய தேங்காய், பொடியாக நறுக்கிய கொத்தமல்லி, சிறிது வேர்க்கடலை, காரத்துக்கேற்ப பச்சை மிளகாய், உப்பு – தேவைக்கேற்ப (எல்லாவற்றையும் கரகரப்பாகப் பொடித்துக் கொள்ளவும்). எப்படிச் செய்வது? பச்சரிசியை 2 மணி நேரம் ஊற வைத்து, உப்பு, தண்ணீர் சேர்த்து நைசாக அரைக்கவும். இது தோசை ... Read More »

புழுங்கலரிசி அடை

புழுங்கலரிசி -400மில்லி பச்சரிசி-200மில்லி துவரம்பருப்பு-100மில்லி கடலைபருப்பு-100மில்லி உளுந்தம் பருப்பு-100மில்லி பெருங்காயம்-5 கிராம் அல்லது சிறிதளவு காய்ந்த மிளகாய் -6 அல்லது 7 எண்ணெய் -தேவையான அளவு உப்பு-தேவையான அளவு எப்படி செய்வது? புழுங்கலரிசி மற்றும் பச்சரிசியை நன்றாக கழுவித் தண்ணீரில் ஊறவைக்கவும். பிறகு பருப்பு வகைகளையும் தனியாகத் தண்ணீரில் ஊற வைக்கவும். 1 மணி நேரம் ஊறினால் போதுமானது. முதலில் அரிசியை மிளகாய், வற்றல், பெருங்காயத்துடன் அரைத்துக் கொள்ளவும். பருப்பு ... Read More »

BIGTheme.net • Free Website Templates - Downlaod Full Themes