2
Home / தமிழ் சமையல் (page 3)

தமிழ் சமையல்

மசால் வாழைக்காய் புளி ப்ஃரை / Masala Plantain Tamarind Fry

தேவையான பொருட்கள் வாழைக்காய் – 2 காய்ந்த மிளகாய் – 2 தனியா – 2 டீஸ்பூன் நல்ல மிளகு – 1 டீஸ்பூன் வெந்தயம் – 1/2 டீஸ்பூன் மஞ்சள்தூள் – 1/4 டீஸ்பூன் புளி – நெல்லிக்காயளவு தேங்காய் எண்ணெய் – 2 முதல் 3 டேபிள்ஸ்பூன் வரை கடுகு, – 1/2 டீஸ்பூன் காயத் தூள் – 1/2 டீஸ்பூன் கறிவேப்பிலை – சிறிது உப்பு ... Read More »

ஓணம் ஸ்பெஷல்: அடை பிரதமன்

கேரளாவில் மிகவும் பிரபலமான பண்டிகை ஓணம். ஓணம் தினமான இன்று ஸ்பெஷல் சமையல் செய்முறைகளை பார்க்கலாம். தேவையான பொருட்கள் : அரிசி – 1/2 டம்ளர் தேங்காய்ப்பால் – 4 டம்ளர் வெல்லம் – 2 டம்ளர் ஏலக்காய் தூள் – சுவைக்கு பால் – 1 டம்ளர் நெய் – தேவைக்கு தேங்காய் துண்டுகள் – கைப்பிடியளவு முந்திரி – தேவையான அளவு உலர்திராட்சை – 2 ஸ்பூன் ... Read More »

சன்டே ஸ்பெஷல் விரால் மீன் குழம்பு

சன்டே சிக்கம், மட்டன் சாப்பிட்டு சலித்து போனவர்கள் விரால் மீன் குழம்பு செய்து சாப்பிடுங்கள். இந்த குழம்பை எப்படி செய்வது என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : விரால் மீன் – 500 கிராம் சின்ன வெங்காயம் – 250 கிராம் தக்காளி – 250 கிராம் தேங்காய்ப்பால் – 2 கப் பூண்டு – 1 கடுகு – 1 தேக்கரண்டி காய்ந்த மிளகாய் – 2 கறிவேப்பிலை ... Read More »

புழுங்கலரிசி அடை

புழுங்கலரிசி -400மில்லி பச்சரிசி-200மில்லி துவரம்பருப்பு-100மில்லி கடலைபருப்பு-100மில்லி உளுந்தம் பருப்பு-100மில்லி பெருங்காயம்-5 கிராம் அல்லது சிறிதளவு காய்ந்த மிளகாய் -6 அல்லது 7 எண்ணெய் -தேவையான அளவு உப்பு-தேவையான அளவு எப்படி செய்வது? புழுங்கலரிசி மற்றும் பச்சரிசியை நன்றாக கழுவித் தண்ணீரில் ஊறவைக்கவும். பிறகு பருப்பு வகைகளையும் தனியாகத் தண்ணீரில் ஊற வைக்கவும். 1 மணி நேரம் ஊறினால் போதுமானது. முதலில் அரிசியை மிளகாய், வற்றல், பெருங்காயத்துடன் அரைத்துக் கொள்ளவும். பருப்பு ... Read More »

பட்டர் நாண்

மைதா மாவு – 2 கப், பால் – அரை கப், தயிர் – கால் கப், ஈஸ்ட் – ஒன்றரை டீஸ்பூன் (பொரி கடையில் கிடைக்கும்) சர்க்கரை – ஒரு டீஸ்பூன், வெண்ணெய், உப்பு, எண்ணெய் – தேவைக்கேற்ப. எப்படிச் செய்வது? பாலை வெதுவெதுப்பாக சூடாக்கி அதில் சிறிது ஈஸ்ட், சர்க்கரை சேர்த்து கலந்து மூடி வைக்கவும். 5 நிமிடம் கழித்து சிறிது பொங்கி வரும்போது தயிரை சேர்த்து ... Read More »

ரவா கிச்சடி

வெள்ளை ரவை & 200 கிராம் கடுகு&  ஸ்பூன் உளுத்தம் பருப்பு & ஒரு ஸ்பூன் கடலைப் பருப்பு & 2 ஸ்பூன் வரமிளகாய்& 3 மஞ்சள்தூள்& ஒரு சிட்டிகை பெரிய வெங்காயம்& 1 பச்சை மிளகாய் & 2 தக்காளி& 1 பட்டாணி, காரட், பீன்ஸ்& 100 கிராம் உப்பு & தேவையான அளவு எண்ணெய்& 8 ஸ்பூன் வெறும் வாணலியில் ரவையை சூடு வரும் வரை ... Read More »

ப்ரைட் இட்லி Fried Idly

தேவையான பொருட்கள்: இட்டலிகள் – 5 மைதாமாவு – 5 தேக்கரண்டி பிரட் கிரம்ஸ் – அரை கப் கடுகு – தாளிக்க உளுத்தம் பருப்பு – தாளிக்க உப்பு – தேவைக்கேற்ப மிளகாய் தூள் – தேவைக்கேற்ப எண்ணெய் – தேவைக்கேற்ப கருவேப்பிலை – தேவைக்கேற்ப தயார் செய்யும் முறை: முதலில் இட்டலிகளை சிறுசிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும். பின்பு தனியாக மைதாமாவுடன் மிளகாய்தூள் உப்பு போன்றவற்றை சேர்த்து ... Read More »

ரவா கிச்சடி

தேவையானவை: ரவை – 250 கிராம், பச்சை பட்டாணி (தோல் உரித்தது) – ஒரு கப் காரட் – ஒன்று இஞ்சி – ஒரு சிறிய துண்டு பச்சை மிளகாய் – ஒன்று மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன் வறுத்த முந்திரிப்பருப்பு – 10 நெய் – 50 மில்லி உப்பு – தேவையான அளவு செய்முறை: வாணலியில் நெய் விட்டு ரவையை பொன்னிறமாக வறுக்கவும். கேரட்டை தோல் சீவி ... Read More »

ஓட்ஸ் கொழுக்கட்டை

தேவையான பொருட்கள்: ஓட்ஸ் – 1 1/4 கப் தண்ணீர் – 1 கப் உப்பு – தேவையான அளவு தாளிப்பதற்கு: எண்ணெய் – 1 டீஸ்பூன் கடுகு – 1 டீஸ்பூன் உளுத்தம் பருப்பு – 1/2 டீஸ்பூன் கறிவேப்பிலை – சிறிது வரமிளகாய் – 2 செய்முறை: முதலில் ஓட்ஸை வாணலியில் போட்டு அடுப்பில் வைத்து, 3 நிமிடம் நன்கு மணம் வரும் வரை வறுத்து இறக்கி ... Read More »

வத்தல் மிளகாய் இஞ்சி சாஸ்

தேவையான பொருட்கள் சிவப்பு வத்தல் மிளகாய் – 30 இஞ்சி – 4 மேஜைக்கரண்டி பூண்டு – 20 பற்கள் தக்காளி விழுது – 3 மேஜைக்கரண்டி சோயா சாஸ் – 1 மேஜைக்கரண்டி உப்பு – தேவையான அளவு கறுப்பு நல்ல மிளகுதூள் – 1 தேக்கரண்டி சர்க்கரை – 2 தேக்கரண்டி எண்ணெய் – 1/4கப் செய்முறை வத்தல் மிளகாயை எடுத்துக் கொள்ளவும். அதிக அளவு மிளகாய் ... Read More »

BIGTheme.net • Free Website Templates - Downlaod Full Themes