2
Home / தமிழ் சமையல்

தமிழ் சமையல்

மாலை நேர ஸ்நாக்ஸ் பிரெட் மஞ்சூரியன்

மாலையில் பள்ளியில் இருந்து வரும் குழந்தைகளுக்கு இந்த பிரெட் மஞ்சூரியன் செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். தேவையான பொருட்கள் : பிரெட் துண்டுகள் – 8 மைதா மாவு – 2 ஸ்பூன் சோள மாவு – 1/2 ஸ்பூன் வெங்காயம் – 1/2 கப் பொடியாக நறுக்கிய இஞ்சி, பூண்டு – 1 ஸ்பூன் பச்சை மிளகாய் – 2 குடமிளகாய் – 1 சிறியது மிளகாய் தூள் ... Read More »

குழந்தைகளுக்கான சாக்லேட் பிஸ்கட் மில்க் ஷேக்

மாலையில் குழந்தைகளுக்கு டீ, காபி, பால் கொடுப்பதற்கு பதிலாக, இன்று சற்று வித்தியாசமாக பிஸ்கட் கொண்டு மில்க் ஷேக் செய்து கொடுங்கள். தேவையான பொருட்கள் : பால் – 2 கப் சாக்லேட் க்ரீம் பிஸ்கட் – 3 க்ரீம் இல்லாத சாக்லேட் பிஸ்கட் – 1 சாக்லேட் சாஸ் – 2 டீஸ்பூன் செய்முறை : * முதலில் பாலை நன்றாக காய்ச்சி ஆற வைத்த பின் குளிர ... Read More »

சுவையான சத்தான வாழைப்பூ சப்பாத்தி

வாழைப்பூவில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. வாழைப்பூவை வைத்து சப்பாத்தி செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : கோதுமை மாவு – கால் கிலோ பாசிப்பருப்பு – 5 டீஸ்பூன் நறுக்கிய வாழைப்பூ – ஒரு கப் சின்ன வெங்காயம் – 7 பச்சைமிளகாய் – ஒன்று பூண்டு – 2 பல் சீரகம் – 2 சிட்டிகை உப்பு – தேவையான அளவு எண்ணெய் – தேவையான ... Read More »

சுவையான சத்தான வெங்காயத்தாள் பொரியல்

வெங்காயத்தாளை அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. வெங்காயத்தாளை வைத்து சுவையான பொரியல் செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : சின்ன வெங்காயம் – கால் கப் வெங்காய தாள் – அரை கப் தேங்காய் துருவல் – 3 ஸ்பூன் கறிவேப்பலை – சிறிதளவு கொத்தமல்லி – சிறிதளவு எண்ணெய் – இரண்டு டீஸ்பூன் கடுகு, உளுத்தம் பருப்பு – கால் டீஸ்பூன் பச்சை மிளகாய் – 3 ... Read More »

தீபாவளி ஸ்பெஷல் தித்திப்பான காஜு கட்லி

காஜு கட்லியை கடையில் வாங்கி சாப்பிட்டு இருப்பீங்க. இந்த தீபாவளிக்கு வீட்டிலேயே காஜு கட்லி செய்து அசத்தலாம். தேவையான பொருட்கள் : முந்திரி – 1 கப் சர்க்கரை – 1 / 2 கப் தண்ணீர் – 1 / 4 கப் செய்முறை : * முந்திரி பருப்பை வெறும் கடாயில் போட்டு மிதமான சூட்டில் சிறிது நேரம் வறுத்து ஆற வைத்து மிக்சியில் போட்டு பொடித்து ... Read More »

தீபாவளி ஸ்பெஷல் இனிப்பான ஜாங்கிரி

தேவையான பொருள்கள் : உளுந்து – ஒரு கப் சர்க்கரை – 3 கப் ஏலக்காய் தூள் – 2 சிட்டிகை ஃபுட் கலர் – ஒரு சிட்டிகை அரிசி மாவு – ஒரு டீஸ்பூன் எண்ணெய் – தேவையான அளவு செய்முறை : * வாய் அகன்ற பாத்திரத்தில் சீனியைப் போட்டு மூழ்கும் வரை தண்ணிர் ஊற்றி எசன்ஸ், சேர்த்து அடுப்பில் வைத்து பாகு தயாரித்து தனியாக வைக்கவும். ... Read More »

சுவையான சாஸ் வித் ஃபிஷ் செய்வது எப்படி

சப்பாத்தி, நாணுடன் சாப்பிட சாஸ் வித் ஃபிஷ் சூப்பராக இருக்கும். இதை எப்படி செய்வது என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : முள் இல்லாத மீன் – 500 கிராம் மைதா – 3 டீஸ்பூன் சோள மாவு – 2 டீஸ்பூன் முட்டை – 1 பெரிய வெங்காயம் – 1 தண்ணீர் – 1/2 கப் இஞ்சி – சிறிய துண்டு பூண்டு – 10 பல் ... Read More »

BIGTheme.net • Free Website Templates - Downlaod Full Themes