2
Home / சமூக சீர்கேடு (page 2)

சமூக சீர்கேடு

பணத்தை காட்டி பெண்களை வீழ்த்தும் அவலம் : கொடி கட்டி பறக்கும் விபசாரம்

விபசார தொழிலுக்காக பெண்களை மாலைதீவுக்கு அனுப்பும் வியாபாரத்தில் ஈடுபட்டுவந்த பிரதான சந்தேக நபர்கள் இரண்டு பேரை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் விசேட விசாரணைப்பிரிவு கைதுசெய்துள்ளதாக பணியகம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக பணியகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இலங்கை பெண்கள் மாலைதீவுக்கு விபசார தொழிலுக்கு அனுப்பப்பட்டு வருவதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் விசேட விசாரணைப்பிரிவுக்கு பலமுறைப்பாடுகள் தெரிவிக்கப்பட்டிருந்தன. அதனடிப்படையில் கடந்த ஒரு மாதகாலத்துக்கும் மேல் மேற்கொண்ட தேடுதலில் குறிப்பிட்ட வியாபாரத்தில் ஈடுபட்டுவந்த ... Read More »

அம்மணமாக நின்று பாடம் நடத்திய ஆசிரியை

அமெரிக்காவில், பல்கலைக் கழக ஆசிரியர், பாடம் நடத்திக் கொண்டிருந்த போது, அவரது ஆடை அவிழ்ந்ததால், போலீசார் கைது செய்து உள்ளனர். அமெரிக்காவின், மிச்சிகன் பல்கலைக் கழகத்தில், கணிதத் துறை பேராசிரியர் ஒருவர், பாடம் நடத்திக் கொண்டிருந்த போது, திடீரென அவரது ஆடை அவிழ்ந்ததால், மாணவர்கள் கூச்சலிட்டனர். உடனடியாக அவர் வெளியே ஓடிச் சென்று, தனது ஆடையை சரி செய்து கொண்டு உள்ளே நுழைந்துள்ளார். அவர் ஆடை அவிழ்ந்த நிலையில் உள்ள ... Read More »

BIGTheme.net • Free Website Templates - Downlaod Full Themes