2
Home / குழந்தை நலம்

குழந்தை நலம்

உங்கள் செல்லக் குழந்தையின் கோபத்தை சமாளிக்க வழிகள்

உங்கள் செல்லக் குழந்தைகளின் கோபம் சமாளிக்கும் வழிமுறைகளை கீழே விரிவாக பார்க்கலாம். உங்கள் செல்லக் குழந்தையின் கோபத்தை சமாளிக்க வழிகள் குழந்தைகளை கையாளுவது அவ்வளவு சுலபமான விஷயமல்ல. அவர்களை சரியாகக் கையாண்டால் ஒரு நல்ல பெற்றோருக்கு எடுத்துக்காட்டாகத் திகழலாம். இதோ குழந்தைகள் கோபம் கொள்ளும்போது அவர்களை எப்படி கையாள்வது என்பதை பார்ப்போம். குழந்தைகள் கோபம் கொண்டு அழும்போதோ அல்லது ஏதாவது பொருட்களை தூக்கி உடைக்கும்போதோ, பதிலுக்கு நாம் அவர்கள் மேல் ... Read More »

குழந்தைகளுக்கு ஆபத்தாகும் இன்டர்நெட்

குழந்தைகளை குறிவைக்கும் ஆபாசத்தை தடுப்பது எப்படி என்பதை கீழே பார்க்கலாம். தற்போது உள்ள காலக்கட்டத்தில் நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. இந்த தலைமுறை குழந்தைகள் தொழிநுட்பத்திற்கு அடிமையாகியே வளர்கின்றனர். தொழில்நுட்பத்தை பெரிதும் விரும்பும் இவர்கள் அந்த கால குழந்தைகள் போல் ஓடி ஆடி விளையாடுவதை விரும்புவதில்லை. மாறாக மொபைல் போனிலும், டாப்லெட்டிலும் வீடியோ கேம்களை விளையாடி மகிழ்கின்றனர். சமீபத்திய ஆய்வு ஒன்றின் மூலம், 5 முதல் 15 வயதுக்குட்பட்ட 94 சதவீத ... Read More »

குழந்தைகள் உயரமாக வளர வேண்டுமா?

குழந்தைகள் உயரமாக வளர என்ன வழிமுறைகளை சிறு வயதில் இருந்தே பின்பற்ற வேண்டும் என்பதை கீழே பார்க்கலாம். இப்போது உள்ள பெற்றோர்கள், குழந்தைகளை பாதுகாப்பாக வளர்க்கிறேன் என்று அவர்களை ஓடிஆட விளையாட விடுவதில்லை. மேலும் குழந்தைகள் அப்படி விளையாடாததால், உடலில் சோம்பல் ஏற்பட்டு உட்காரும் போது கூன் போட்டபடி, சாய்ந்தபடி நாற்காலியில் உட்காருகிறார்கள். இதனால் எலும்பின் வளர்ச்சி தடைப்பட்டு உயரம் தடைபடுகிறது. ஆகவே அவர்களுக்கு நாட்டு மருந்துக் கடையில் கிடைக்கும் ... Read More »

குழந்தைகளுக்கு அடிக்கடி வெந்நீர் கொடுங்கள்

குழந்தைகளுக்கு அடிக்கடி வெந்நீர் கொடுப்பது அவர்களின் உடல்நலத்திற்கு மிகவும் நல்லது. அதை பற்றி கீழே பார்க்கலாம். இன்றைய கால இளம் தாய்மார்களுக்கு பச்சிளம் குழந்தைகளை வளர்ப்பது என்பதே ஒரு சவாலான காரியமாக உள்ளது. எதற்காக அழுகிறார்கள் என்பதே தெரியாமல் குழம்பிப் போய் நிற்பார்கள். இவர்களுக்கான உபயோகக் குறிப்புகளை கீழே பார்க்கலாம். * குழந்தையின் உடல்வளர்ச்சிக்கு இன்றியமையாத ஒன்று தேன், காலையில் எழுந்தவுடன் ஒரு சொட்டு தேனை குழந்தையின் நாக்கில் தடவ ... Read More »

குழந்தைகளின் பேச்சு மொழித் திறன் குறைபாடும் – சிகிச்சையும்

திக்குவாய் குறைபாடு, குடும்பத்தில் பரம்பரையாக அதிகம் காணப்படுவதால், இதற்கு மரபணு முக்கிய காரணியாக இருக்கலாம். சில குழந்தைகள், தாமதமாகவே மொழித்திறன் வளர்ச்சியை அடையக்கூடும். ஆனாலும், பேச்சு மற்றும் புரிந்து கொள்ளும் திறன், வயதொத்த குழந்தைகள் போலவே இயல்பாக இருக்கும். கேட்பது, பார்ப்பது, புரிந்து கொள்ளுதல், நினைவில் கொள்ளுதல் போன்ற போதிய திறன்கள் பெற்றிருந்தும், மொழித்திறன் பாதிக்கப்பட்ட குழந்தைகளால், மொழியை சாதாரணமாக மற்றக் குழந்தைகள் போல கற்க இயலாது. இக்குறைபாடின் தீவிரத்தைப் ... Read More »

குழந்தைகள் மொபைல் கேம்ஸ்களுக்கு அடிமையாக என்ன காரணம்?

முழு கவனமும் விளையாட்டை நோக்கி சென்று குழந்தைகளை அடிமையாக்கும் முன்பு அவர்களை காப்பாற்றியாக வேண்டும். விளையாட்டுகளால் குழந்தைகளுக்கு பலனுண்டு. ஆனால் இது பலனற்ற விபரீதமான விளையாட்டு! குழந்தைகளின் எதிர்காலத்தை முற்றிலுமாக தகர்க்கும் விளையாட்டு! திருடனை பிடிப்பது–மறைத்து வைத்திருக்கும் வெடிகுண்டுகளை கண்டறிவது–மந்திரவாதிகளை ஒரு கை பார்ப்பது…போன்ற அனைத்து விளையாட்டுகளிலுமே, விளையாடும் குழந்தைகளே ‘ஹீரோ’ ஆகிக்கொள்கிறார்கள். நண்பர்களோடு சேர்ந்து விளையாடும்போது ஒருவரை ஒருவர் வீழ்த்தப்பார்க்கிறார்கள். அவர்களை அடிமைப்படுத்தும் விதத்தில்தான் ஒவ்வொரு விளையாட்டும் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. ... Read More »

குழந்தைகளின் மனநலத்திலும் கவனம் செலுத்துங்கள்

குழந்தைகளின் மிகச்சிறந்த மனவலிமையை பின்வரும் படி நிலைகளில் பரிசோதித்துப் பார்ப்பது உங்களுக்கு இலகுவானதாக இருக்கும். குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு போஷாக்கான உணவை கொடுப்பது மாத்திரம் தீர்வாகாது. மாறாக அவர்களின் மனநலனிலும் பெற்றோர்கள் அதிகம் அக்கரை செலுத்த வேண்டியது காலத்தின் தேவையாகின்றது. உடலும் மனமும் சீராக இருக்கும் குழந்தைகள் தான் முழுமையான ஆரோக்கியமான குழந்தைகளாக பரிணமிப்பார்கள். அந்த வகையில் குழந்தைகளின் மிகச்சிறந்த மனவலிமையை பின்வரும் படி நிலைகளில் பரிசோதித்துப் பார்ப்பது உங்களுக்கு இலகுவானதாக ... Read More »

குழந்தைகளை சுலபமாக சாப்பிட வைப்பது எப்படி

குழந்தைகளை எப்படி எளிய வழிமுறைகளை பின்பற்றி சுலபமாக சாப்பிட வைக்கலாம் என்று பார்க்கலாம். சாப்பிட அடம் பிடிக்கும் குழந்தைகளை எப்படி எளிய வழிமுறைகளை பின்பற்றி சுலபமாக சாப்பிட வைக்கலாம் என்று பார்க்கலாம். * குழந்தைகளுக்கு ஒரே சமயத்தில் எல்லாவற்றையும் சாப்பிடக் கொடுக்காதீர்கள். குறிப்பிட்ட முறையான இடைவெளிகளில், கொஞ்சம் கொஞ்சமாக உணவு கொடுங்கள். குழந்தைக்கு திகட்டாமல் இருக்கும். * குழந்தை சாப்பிடக்கூடிய அளவுக்கு மேல் ஒருபோதும் வைத்துத் திணிக்காதீர்கள். சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது ... Read More »

குழந்தைகளின் உடல் பருமன் அதிகரிப்பது ஏன்?

அதிக அளவு கொழுப்புச் சத்து நிறைந்த உணவுப் பொருள்களை உண்பது மற்றும் துரித உணவைச் சாப்பிடுவதால், குழந்தைகளுக்கு உடல் பருமன் ஏற்பட வாய்ப்புள்ளது. இப்போதுள்ள குழந்தைகள் துரித உணவு மேல் மிகவும் பிரியமாக உள்ளனர். மேலும் துரித உணவு சுலபமாகக் கிடைப்பதாலும், விலை குறைவாகவும், மலிவாகவும், ருசியாகவும் உள்ளதாலும் குழந்தைகள் அவற்றை விரும்பிச் சாப்பிடுகின்றனர். துரித உணவு, பப்ஸ், கேக், ஐஸ்க்ரீம், குளிர்பானங்கள், சமோசா, உருளைக்கிழங்கு சிப்ஸ், சாக்லேட், பர்கர் ... Read More »

பெற்றோர் கண்காணிக்க வேண்டிய குழந்தைகளின் வளர்ச்சி நிலைகள்

குழந்தைகள் என்றாலே அனைவருக்கும் குதூகலம் தான். ஆனால் அவர்களை வளர்த்து ஆளாக்குவது அத்தனை சுலபமல்ல. குழந்தைகள் வளர்ச்சி என்பது தொடர்ச்சியான பல்வேறு செயல்களை கொண்டது. அவர்கள் குறிப்பிட்ட வயதில் குறிப்பிட்ட செயல்களைச் செய்ய வேண்டும். இவைகளைத்தான் வளர்ச்சி படிநிலைகள் என்கிறோம். குழந்தை அந்தந்த வயதுக்கேற்ற செயல்களைச் செய்தால்தான், சரியான வளர்ச்சி பெறுகிறது என்று அர்த்தம். ஆனாலும் ஒரு குழந்தை வளரும் விதத்திலேயே மற்ற குழந்தையும் வளர வேண்டும் என்பது அவசியமில்லை. ... Read More »

BIGTheme.net • Free Website Templates - Downlaod Full Themes