2
Home / Author Archives: admin1 (page 76)

Author Archives: admin1

ஐஸ்கிரீம் பிரியர்களுக்கு ஓர் மகிழ்ச்சியான செய்தி!

கோடை காலங்களில் அதிகமானவர்களால் விரும்பி சாப்பிடும் ஐஸ்கிரீம்கள் விரைவில் உருகிவிடும். இதனால் அவற்றினை சுவைப்பவர்கள் பல அசௌகரியங்களை எதிர்நோக்குவர். இதனை தவிர்ப்பதற்காக விரைவில் உருகாத ஐஸ்கிரீம்களை தயாரிக்கும் முயற்சியில் ஸ்கொட்லாந்திலுள்ள Edinburgh பல்கலைக் கழக ஆராய்ச்சியாளர்கள் வெற்றி கண்டுள்ளனர். இவ்வாறு ஐஸ்கிரீம் விரைவில் உருகுவதினை தவிர்ப்பதற்கு BslA எனும் புரதத்தினை சேர்க்க முடியும் என அவர்கள் கண்டுபிடித்துள்ளனர். எனினும் தற்போது ஆய்வு நிலையில் இருக்கும் இவ் வகை ஐஸ்கிரீம்கள் விற்பனைக்கு ... Read More »

பேரிக்காய்யால் கிடைக்கும் நன்மைகள் என்ன?

நாட்டு ஆப்பிள் என்று அழைக்கப்படும் பேரிக்காய் சிறந்த நோய் எதிர்ப்பு சக்தியாக செயல்படுகிறது. பேரிக்காய் சாப்பிடுவதற்கு மிகவும் சுவையாக இருக்கும். அடங்கியுள்ள சத்துக்கள் 100 கிராம் பழத்தில் 3.1 கிராம் நார்ச்சத்து, வைட்டமின் சி, பீட்டா கரோட்டீன், லுட்டின் மற்றும் ஸி-சான்தின் போன்ற சத்துக்களும், தாமிரம், பொட்டாசியம், மாங்கனீசு, மக்னீசியம் போன்ற தாது உப்புகளும், ஏ, பி, பி2 போன்ற விட்டமின்களும் பேரிக்காயில் கணிசமாக உள்ளன. இவை தவிர பி- ... Read More »

என்றும் இளமையாகவும், அழகாகவும் இருக்க டிப்ஸ்

இங்கே கீழே கொடுக்கப்பட்டுள்ள குறிப்புகளை தினமும் வாழ்வில் கடைபிடித்து வந்தால் என்றும் இளமையாகவும், பளபளப்பாகவும், மினுமினுப்பாகவும் மாறலாம். * தினமும் காலை, மாலை வேளைகளில் 5 நிமிடம் மூச்சுப்பயிற்சி செய்து வந்தால் அன்றைய தினம் முழுவதும் `ப்ரெஸ்’ ஆக காணப்படுவீர்கள். * தினமும் காலையில் எழுந்ததும் ஒரு லிட்டர் தண்ணீர் குடித்து வந்தால் அன்றைய நாள் முழுவதும் சுறுசுறுப்பாக வலம் வருவீர்கள். சோர்வு என்பதே எட்டிப்பார்க்காது. * தினமும் காலையில் ... Read More »

பொடுகை விரட்டும் வேப்பிலை நீர்

வேப்பிலையை பயன்படுத்தி 2 வாரத்தில் பொடுகை எப்படி விரட்டலாம் என்பதை கீழே பார்க்கலாம். பொடுகு என்பது சற்று தொல்லை தரும் விஷயம்தான். அடிக்கடி அரிக்கும். நாளுக்கு நாள் பொடுகு அதிகரிக்குமே தவிர என்ன செய்தாலும் குறையாது. தண்ணீர் மாறினாலும் பொடுகுத் தொல்லை உடனே வந்துவிடும். பொடுகை சரியாக கவனிக்காவிட்டால் பின்னாளில் உங்கள் கூந்தலின் வேர்க்கால்களை தாக்கி பலமிழக்கச் செய்யும். இதன் விளைவு எப்போதும் முடி மெலிதாய் பார்ப்பதற்கு அசிங்கமாய் காட்சி ... Read More »

வேலைக்குச் செல்லும் கர்ப்பிணிகளுக்கான டிப்ஸ்

வேலைக்குச் செல்லும் கர்ப்பிணி பெண்கள் கண்டிப்பாக இந்த விதிமுறைகளை கடைபிடித்தால் ஆரோக்கியமான குழந்தைகயை பெற முடியும். ”கர்ப்பக் காலத்தில் பெண்கள், ஒவ்வொரு நொடிப் பொழுதையும் ரசித்து, மகிழ்ந்து, மனதையும், உடலையும் உற்சாகமாக வைத்துக்கொள்ள வேண்டியது மிக முக்கியம். அலுவலகத்துக்குச் சென்று வரும் பெண்களுக்கு, அதனால் ஏற்படும் பயணக் களைப்பு, வேலையை முடிக்க வேண்டுமே என்ற பரபரப்பால் ஏற்படும் மனஅழுத்தம் எனப் பல்வேறு காரணங்களால், உடல் நலம் பாதிக்கப்படும். தாயைவிட, வயிற்றில் ... Read More »

வாசனைத் திரவியங்களால் மார்பகப் புற்றுநோய் அபாயம்

வாசனைத் திரவியத்தை அடிக்கடி பயன்படுத்தும் பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய் ஏற்பட வாய்ப்புள்ளது என சுவிட்சர்லாந்து நாட்டில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. மருத்துவ உலகம் தொடர்ந்து எதிர்த்துப் போராடும் ஒரு நோயாக புற்றுநோய் உள்ளது. அதிலும், மார்பகப் புற்றுநோய், பெண்களை குறிவைத்துத் தாக்குகிறது. மார்பகப் புற்றுநோய் குறித்த ஒரு புதிய தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது. அதாவது, வாசனைத் திரவியத்தை அடிக்கடி பயன்படுத்தும் பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய் ஏற்பட வாய்ப்புள்ளது என ... Read More »

மூக்கில் உள்ள சொரசொரப்பான கரும்புள்ளியைப் போக்க டிப்ஸ்

மூக்கில் உள்ள சொரசொரப்பான கரும்புள்ளியைப் போக்க உதவும் சில வீட்டு வைத்தியங்களை கீழே பார்க்கலாம். கரும்புள்ளிகள் எண்ணெய் பசை சருமத்தினருக்கு அதிகம் இருக்கும். இம்மாதிரியான புள்ளிகள் வருவதற்கு காரணம், சருமத்துளைகளில் அழுக்குகளின் தேக்கம் அதிகம் இருப்பது தான். இந்த கரும்புள்ளிகளைப் போக்க சில நம்பத்தகுந்த வீட்டு வைத்தியங்களை கீழே பார்க்கலாம். * 1 டேபிள் ஸ்பூன் பட்டை பொடியுடன் தேன் கலந்து பேஸ்ட் செய்து, கரும்புள்ளிகள் உள்ள இடத்தில் இரவில் ... Read More »

பெண்களே தாலி கட்டும் முன் நெருக்கம் வேண்டாமே

திருமணத்திற்கு முன் ஆண்கள் வரம்புமீறினாலும், பெண்கள் தான் தங்களை காப்பாற்றிக்கொள்ள ஒழுக்கமாக நடந்துகொள்ள வேண்டும். அன்றைய காலத்தில் உற்றார் உறவினர்கள் ஒன்று சேர்ந்து திருமண உறவில் இணையவிருக்கும் மணமக்களுக்கு நிச்சயதார்த்தம் நடத்தி வைப்பார்கள். “நிச்சயதார்த்தம் டூ திருமணம்” இந்த இடைப்பட்ட காலம் நிச்சயிக்கப்பட்ட இருவரும், ஒருவரையொருவர் புரிந்துகொண்டு வெற்றிகரமாக திருமண வாழ்வில் அடியெடுத்து வைக்க அச்சாரமிடுகிறது. ஆனால், இந்த நேரத்தில் வரம்புமீறும் பட்சத்தில் உறவுகள் சீர்குலையவும் வாய்ப்பிருக்கிறது. உதாரணத்திற்கு அளவுக்கதிமாக ... Read More »

BIGTheme.net • Free Website Templates - Downlaod Full Themes