2
Home / குழந்தை நலம் / குழந்தைகளின் உடல் பருமன் அதிகரிப்பது ஏன்?
4

குழந்தைகளின் உடல் பருமன் அதிகரிப்பது ஏன்?

image-5

அதிக அளவு கொழுப்புச் சத்து நிறைந்த உணவுப் பொருள்களை உண்பது மற்றும் துரித உணவைச் சாப்பிடுவதால், குழந்தைகளுக்கு உடல் பருமன் ஏற்பட வாய்ப்புள்ளது.

இப்போதுள்ள குழந்தைகள் துரித உணவு மேல் மிகவும் பிரியமாக உள்ளனர். மேலும் துரித உணவு சுலபமாகக் கிடைப்பதாலும், விலை குறைவாகவும், மலிவாகவும், ருசியாகவும் உள்ளதாலும் குழந்தைகள் அவற்றை விரும்பிச் சாப்பிடுகின்றனர்.

துரித உணவு, பப்ஸ், கேக், ஐஸ்க்ரீம், குளிர்பானங்கள், சமோசா, உருளைக்கிழங்கு சிப்ஸ், சாக்லேட், பர்கர் போன்றவற்றை குழந்தைகள் விரும்பிச் சாப்பிடுகின்றனர்.

அதே நேரத்தில் இந்த வகை உணவுகள் உடல் பருமனுக்கு வித்திடுகிறது. இந்த வகை துரித உணவுகளில் “ட்ரேன்ஸ்’ எனப்படும் கொழுப்பு நிறைந்த எண்ணெய் உபயோகிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

BIGTheme.net • Free Website Templates - Downlaod Full Themes