2
Home / மருத்துவம் / முதல்வர் மரணம் என்ற செய்தி வதந்தி – மீண்டும் பரபரப்பு
4

முதல்வர் மரணம் என்ற செய்தி வதந்தி – மீண்டும் பரபரப்பு

jaya-7593

முதல்வர் ஜெயலலிதா மரணமடைந்ததாக அனைத்து ஊடகங்களிலும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் அப்பல்லோ நிர்வாகம் இன்னும் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருவதாக கூறியுள்ளது.

அதிமுக தலைமை செயலகத்திலும் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்ட கொடி மீண்டும் முழுவதுமாக பறக்கவிடப்பட்டுள்ளது. இதனால் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

625-0-560-320-100-600-053-800-720-160-90

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

BIGTheme.net • Free Website Templates - Downlaod Full Themes