2
Home / ஆண்கள் / ஆண்களின் இன்பம் குறித்து சில தகவல்கள்
4

ஆண்களின் இன்பம் குறித்து சில தகவல்கள்

thinking-during-sex-1024x683

ஆண்கள் மற்றும் பெண்களுக்கு உடலுறவு என்பது ஒரு அற்புதமான உணர்வாக இருக்கிறது.

உடலுறவில் ஈடுபடும் சில தம்பதிகள் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதற்கு பலவிதமான ட்ரிக்ஸ்களை மேற்கொள்வார்கள்.

ஆனால் அந்த மாதிரியான ட்ரிக்ஸ்கள் உடலுறவில் ஈடுபடும் தம்பதிகள் அனைவருக்கும் அனைத்து நேரங்களிலும் உச்சக்கட்ட இன்பத்தை அடைய முடியும் என்று கூற முடியாது.

அந்த வகையில் உடலுறவின் போது ஆண்கள் அடையும் சில உச்சக்கட்ட இன்பம் குறித்து உங்களுக்கு தெரியாத சில விஷயங்கள் பற்றி தெரிந்துக் கொள்வோம்.

ஆண்கள் உடலுறவில் ஈடுபடும் போது, விந்துக்கள் வெளியேற்றப்படுகிறது. இதனால் இவர்கள் உச்சக்கட்ட இன்பத்தை அனுபவிப்பது அந்த சமயங்களில் நடைபெறாது.

ஆண்கள் அடிக்கடி உச்சக்கட்ட இன்பத்தை அனுபவித்தால், அவர்கள் ஆரோக்கியமாகவும், புரோஸ்டேட் புற்றுநோய் வரும் அபாயம் குறைவாக இருப்பதாகவும் ஆய்வின் மூலம் கூறப்படுகிறது.
ஆண்கள் சுய இன்பத்தினால் அனுபவிக்கும் சந்தோஷத்தை விட, துணையுடன் உடலுறவில் ஈடுபடும் போது அடையும் உச்சக்கட்ட இன்பம் ஆண்களுக்கு அற்புதமான சந்தோஷத்தையும், உணர்வையும் கொடுக்கிறது.

ஆண்களுக்கு கடுமையான தலைவலி இருக்கும் போது, அவர்கள் மாத்திரைகள் சாப்பிடுவதற்கு பதிலாக, அவர்களின் துணையுடன் உடலுறவில் ஈடுபட்டால் உடலில் சுரக்கப்படும் ஹார்மோன்கள் தலைவலியை உடனடியாக போக்கி விடுகிறது.

ஒருசில ஆண்கள் உடலுறவில் ஈடுபடும் போது, உச்சக்கட்ட இன்பத்தை அடைந்தது போல் நடிப்பார்கள். ஏனெனில் தன் துணை வருத்தப்படக் கூடாது என்பதே காரணம் என்று கூறுகின்றார்கள்.
பொதுவாக ஆண்கள் ஒருமுறை உறவில் ஈடுபட்டு உச்சக்கட்ட இன்பத்தை அடைந்தப் பின் மீண்டும் அவர்கள் உறவில் ஈடுபட 30 நிமிடங்கள் போதுமானது. மேலும் அவர்கள் ஒரே இரவில் பலமுறை உடலுறவில் ஈடுபட்டு உச்சக்கட்ட இன்பத்தை அனுபவிக்க முடியும் என்று கூறுகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

BIGTheme.net • Free Website Templates - Downlaod Full Themes