2
Home / ஹாட் கிசு கிசு / ஆபாச படங்களை டி.வியில் போட்டுக் காட்டி அதன்படி உறவு கொள்ள என்னையும்வற்புறுத்துகிறார்
4

ஆபாச படங்களை டி.வியில் போட்டுக் காட்டி அதன்படி உறவு கொள்ள என்னையும்வற்புறுத்துகிறார்

slide-1

என் வயது 30. உறவு குறித்து எனக்கு நிறையசந்தேகங்கள் உள்ளன.என் கணவர் ஆபாச ஆங்கிலப் படங்களை டி.வியில் போட்டுக் காட்டி அதன்படி உறவு கொள்ள என்னையும்வற்புறுத்துகிறார். அதெல்லாம் அறுவருப்பானதில்லையா? உடல்நலத்தைப்பாதிக்காதா? நான் கர்ப்பமாக இருக்கிறேன். கர்ப்ப காலத்தில்எந்தெந்த மாதங்களில் உறவு கொள்ளலாம்? செக்ஸ் உணர்வுஅதிகரிக்க எப்படிப்பட்ட உணவுகள் உட்கொள்ள வேண்டும்? – வ. குயிலி, தூத்துக்குடி.

உறவு அலுத்துப் போகாமலும், நெருக்கம் அதிகரிக்கவும்உங்கள் கணவரை மாதிரி செக்ஸில் புதுமைகளைக் கையாள்பவர்கள் உண்டு.அதில் உங்கள் இருவருக்கும் விருப்பம் இருக்கிற பட்சத்தில் தவறேதுமில்லை.உடல்நலம் பாதிக்கப்பட வாய்ப்பில்லை. அதற்கு உடன்படுவதும், மறுப்பதும்உங்கள் தனிப்பட்ட விருப்பம். கர்ப்பம் தரித்த முதல் மூன்று மற்றும்ஏழாவது மாதம் முதல் பிரசவம் வரை உறவைத் தவிர்ப்பது பாதுகாப்பானது. இடைப்பட்டமாதங்களிலும் பக்க வாட்டு, பின் பக்க நிலைகளில் வயிற்றுக்கு அதிக அழுத்தம்கொடுக்காத போஸ்களில் உறவு கொள்வதே பாதுகாப்பு. உடலுறவு என்பது மனம்சம்பந்தப்பட்ட விஷயம். எப்படிப்பட்ட ஆரோக்கியமான உணவும் ஆரோக்கியமான செக்ஸுக்குஉதவும். அதிகக் கலோரிகள் உள்ளவற்றைத் தவிர்க்கவும். மனம் ஆரோக்கியமாகஇருந்தால், உறவும் நன்றாக இருக்கும்டா

டக்டர், என் மனைவி 7 மாத கர்ப்பிணி, உடல் உறவு கொண்டால் சுகப்பிரசவம் நடை பெரும் என்று மிதமான உடல் உறவு கொண்டோம். கொஞ்ச நாடகளுக்கு முன்னாள் எனது உறுப்பில் முன் தோல் பகுதியானது நிறைய வெடிப்புடன் கூடிய புண்களும் மற்றும் வெண்மையான படலங்களும் இருக்கிறது. அரிக்கவும் செய்கிறது. இதே போலதான் என் மனைவிக்கும் இருக்கிறது. சிலதடவை ஆணுறை கொண்டு உறவு கொண்டோம். ஆனாலும் வலி இருக்கிறது. தயவு செய்து இதற்க்கு விளக்கமும் சிகிச்சை முறைகளையும் தரவும்.
நன்றியுடனும் தங்கள் மேலான பதிலை எதிர்பார்த்து
விஜய்

நண்பரே ..நீங்கள் சொல்லும் விஷயம் -சாதாரண புஞ்சை தொற்றாக கூட இருக்கலாம் ..
எளிமையனான வைத்தியம் -காலையில் அரிசி கழுவும் தண்ணீரை -அதாவது கழனி தண்ணீரை
-எடுத்து சூடு செய்து எடுத்து வைத்து கொண்டு -இரவு நேரத்தில் -உங்களை
மனைவியின் பிறப்பு உறுப்பை -கழுவ சொல்லுங்கள் ..இது இயற்கையில் புளித்த
காடி நீராகும் ..கண்ணுக்கு தெரியாத கிருமிகளையும் -புஞ்சைகளையும் கொள்ள
வல்லது -அதே சமயத்தில் -கர்ப்ப காலத்தில் பாதுகாப்பானதும் கூட ..
உங்களுக்கு -சித்த மருந்து கடைகளில் கிடைக்கும் சீமை அகத்தி களிம்பை
-தேங்காய் எண்ணையில் கலந்து -ஒரு மணி நேரம் வைத்து -கழுவி விடவும் ..நல்ல
பலன் தெரியும் ..

எழு மாதத்திற்கு பின் -மனைவியுடன் உடல் உறவை தவிர்ப்பது நல்லது
உள் மருந்துகள் எதுவும் வேண்டாம் ..

அதில் ஆர்வமில்லையா?
கணவன் மேல் உயிரையே வைத்திருப்பாள். ஆனாலும் செக்ஸ் என்றாலே வாந்தி வரும் அளவுக்கு அதை வெறுப்பாள். இந்த உணர்வுடன் நாளுக்கு நாள் ஊதும் உடல், முறையற்ற மாதவிடாய், தூக்கமின்மை, சோம்பேறித் தனம், எதிலும் விட்டேத்தியான மனோபாவம் ஆகியவையும் உங்களிடம் இருக்கா? உங்களை பாதித்திருப்பது சாட்சாத் தைராய்ட் பிரச்சினையே தான்.
தீர்வு :- உடனடியாக மருத்துவரை சந்தித்து தைராய்டு சோதனை மேற்கொள்ளுங்கள். மன உளைச்சல் இருந்தால், அதற்கும் சிகிச்சை அவசியம். சரியாக சாப்பிடுவது, இரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது, மிதமான உடற்பயிற்சி போன்றவையெல்லாம் உங்கள் மூடை மாற்றும். பிறகென்ன…. நேத்து ராத்திரியம்மா…. தான் தினம் தினம்.
கனவாய் தொடரும் உச்சக் கட்டம்…..

பத்திரிகைகளில் படித்தது, மற்றவர்கள் சொல்லக் கேட்டதோடு சரி, மற்றபடி உச்சக் கட்டம் என்பது இன்னும் உங்களுக்கு எட்டாமலேயே இருக்கிறதா?

தீர்வு:- சர்க்கரை நோய் இருக்கலாம் உங்களுக்கு. உடனே சோதித்துப்பாருங்கள். சர்க்கரை நோய் இருப்பவர்களுக்கு இடுப்பெலும்பு மற்றும் ஜனன உறுப்புகளுக்குச் செல்கிற இரத்த ஓட்டம் குறைவாக இருக்குமாம். அதனாலேயே அவர்களுக்கு உறவு விரக்தியில் முடிகிறதாம். சர்க்கரையைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பது ஒன்றுதான். முழுதானிய உணவுகளை அதிகம் சேர்த்துக் கொள்வது இன்சுலின் சுரப்பை முறைப்படுத்தி, உறவின் போதான உச்சக் கட்டத்துக்கு உதவியும் செய்யுமாம்.
உறுப்பின் வறட்சி….
இந்தப் பிரச்சினை எந்த வயதினருக்கும் வரலாம் என்றாலும் மெனோபாஸ் ஸ்டேஜில் இருக்கிற பெண்களுக்கு மிக சகஜம். காரணம் ஈஸ்ட்ரோஜென் சுரப்பு குறைவது. இதுவரை மெனோ பாஸுக்கான அறிகுறியே பிறப்புறுப்பு வறட்சி என்று சொல்லப் பட்டது. இப்போது, உயர் இரத்த அழுத்தத்தாலும் ஏற்படலாம் என்று நிரூபிக்கப் பட்டுள்ளது.

தீர்வு:- வாசனையான சோப், பிறப்புறுப்பை சுத்தம் செய்கிற வாசனைத் திரவியங்கள், டைட்டான உள்ளாடை மற்றும் ஜீன்ஸ் பேண்ட் போன்றவை தவிர்க்கப்பட வேண்டும். மருத்துவரின் ஆலோசனையின் பேரில் கிரிம், வழுவழுப்புத் திரவம் போன்றவற்றையும் உபயோகிக்கலாம். மெனோபாஸ் வயதில் இருந்தால் ஹார்மோன் ரிப்ளேஸ்மென்ட் தெரபி எடுத்துக் கொள்வதைப் பற்றி மருத்துவரிடம் பேசலாம்.

உறவுக்குப் பின் உதிரப் போக்கு….
உடனடியாகக் கவனிக்கப்பட வேண்டிய பிரச்சினை இது. சில சமயங்களில் இது புற்றுநோய்க்கான ஆரம்ப அறிகுறியாகவும் இருக்கலாம் என்கிறார்கள் மருத்துவர்கள். இளம் கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் கர்ப்பத் தடை மாத்திரைகள் உட்கொள்கிறவர்களிடம் இது அதிகம் காணப்படுகிறதாம். வேறு அறிகுறிகள் இல்லாததாலும், அனேகமாகப் பெண்களால் புறக்கணிக்கப் படுவதாலும், இந்தப் பிரச்சினை, பிற்காலத்தில் மலட்டுத் தன்மைக்கும் வழி வகுக்கலாம். ரொம்பவும் இளம் வயதுப் பெண்களிடம் காணப்படுகிற பட்சத்தில் அது ப்ரி மெனோபாஸுக்கான அறிகுறியாகவும் இருக்கலாம் என்கிறார்கள் மருத்துவர்கள்.
தீர்வு:- புற்றுநோய்க்கான சோதனை செய்து பார்ப்பது பாதுகாப்பானது. தொற்றுக் கிருமிகளின் தாக்குதலாக இருக்கும் என்கிற பட்சத்தில் ஆண்டிபயாடிக் உதவியால் சரி செய்யலாம்.
வலி தரும் உறவு…..

சந்தோஷத்தைத் தர வேண்டிய செக்ஸ் வலியையும், வேதனையையும் தருகிறதா?
பெரும்பாலும் இது மனம் சம்பந்தப்பட்ட பிரச்சினையே. அப்படியில்லை என உறுதியானால் மட்டுமே பிற சோதனைகள் அவசியம். பிறப் புறுப்பின் லைனிங் பகுதி மிக மிக மென்மையானது. அது மிகச் சுலபமாக பாக்டீரியா மற்றும் பால்வினை நோய்த் தொற்றுக்களால் பாதிக்கப் படக்கூடும். அதன் விளைவாக உறவின்போது எரிச்சல், வலி, கசிவு போன்றவை இருக்கலாம். என்டோமெட்ரியாசிஸ் என்கிற நோயின் விளைவாகவும் உறவின் போதான வலி இருக்கலாம். மிக அபூர்வமாக சிலருக்கு சினைப்பை கட்டியின் காரணமாகவும் இந்த வலி இருக்கலாம். வயிற்று வலி, கொஞ்சம் சாப்பிட்டதுமே வயிறு நிறைந்து விட்ட உணர்வு, மலச்சிக்கல் மாதிரியான நினைத்துப் பார்க்க முடியாத காரணங்களாலும் இந்த வலி இருக்கலாம் என்கிறார்கள்.

தீர்வு:- பெரும்பாலும் ஆண்டிபயாடிக் மருந்துகளே இதற்கு குணம் தரும். வேறு கோளாறுகள் இருக்குமென சந்தேகப் பட்டால் லேப்ராஸ் கோப்பி மூலம் சோதனை செய்வார்கள். பிறப்புறுப்புத் தொற்று என்றால் அதற்கான கிரிம் மூலமே சரிசெய்து விடலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

BIGTheme.net • Free Website Templates - Downlaod Full Themes